யாழில் பட்டாசு கொளுத்திய இருவர் கைது!
யாழில் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், பட்டாசு கொளுத்திய இருவர் யாழ். பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பருத்தித்துறை பகுதியில நேற்று வெள்ளிக் கிழமை (10) இடம் பெற்ற மரண சடங்கு ஒன்றின் போது பருத்தித்துறை துறைமுகத்திற்கு அருகாமையில் அதிக சத்தமாக பட்டாசுகள் வெடிக்கவிடப்பட்டுள்ளன.
நீதிமன்ற நடவடிக்கைகள்
குறித்த சத்தம் காரணமாக பருத்தித் துறை நீதிமன்றத்தில் வழக்குகளை கொண்டு நடத்த முடியாமல் இருந்ததனால் நண்பகல் 11:50 மணிக்கு நீதிமன்ற நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதனால் 25 நிமிடங்களின் பின்னர் நீதிமன்ற நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன.
இதனை தொடர்ந்து நீதிமன்ற பொலிஸார் ஊடாக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்துக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது.
கைது
விரைந்து செய்யப்பட்ட பொலிஸார் பட்டாசு கொளுத்திய இருவரும் கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான வழக்கு எதிர்வரும் 15 ஆம் திகதி பருத்தித்துறை நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்படும் போது இருவரும் முன்னிலைப்படுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
![உள்ளூராட்சித் தேர்தலிலாவது தமிழர்கள் ஒன்றுபடுவார்களா...!](https://cdn.ibcstack.com/article/3cf0bd5e-cbd8-426b-874a-ff060628a214/25-6782db3ebe62e-md.webp)
உள்ளூராட்சித் தேர்தலிலாவது தமிழர்கள் ஒன்றுபடுவார்களா...! 21 மணி நேரம் முன்
![நீரிழிவு, டயட்ல இருக்கறவங்க ருசித்து சாப்பிடும் சர்க்கரை பொங்கல்- பாதிப்பு இல்லாமல் செய்வது எப்படி?](https://cdn.ibcstack.com/article/aa4ccb72-21c5-4fa1-9a08-b756a8f0ab1a/25-6782f1ee1290e-sm.webp)
நீரிழிவு, டயட்ல இருக்கறவங்க ருசித்து சாப்பிடும் சர்க்கரை பொங்கல்- பாதிப்பு இல்லாமல் செய்வது எப்படி? Manithan
![numerology: இந்த திகதிகளில் பிறந்த பெண்கள் தான் ஆண்களின் கனவு கன்னிகளாம்... உங்க திகதி என்ன?](https://cdn.ibcstack.com/article/b894c83f-b610-4375-b7c2-6f08de875af9/25-678359c95dd70-sm.webp)
numerology: இந்த திகதிகளில் பிறந்த பெண்கள் தான் ஆண்களின் கனவு கன்னிகளாம்... உங்க திகதி என்ன? Manithan
![பிக்பாஸில் இருந்து வெளியேறியுள்ள அருண் பிரசாத் மொத்தமாக வாங்கியுள்ள சம்பளம்... எத்தனை லட்சம் தெரியுமா?](https://cdn.ibcstack.com/article/071085b3-53ca-49e9-8f38-54c35e9ee815/25-678236379e71f-sm.webp)
பிக்பாஸில் இருந்து வெளியேறியுள்ள அருண் பிரசாத் மொத்தமாக வாங்கியுள்ள சம்பளம்... எத்தனை லட்சம் தெரியுமா? Cineulagam
![பிக்பாஸில் இருந்து எலிமினேட் ஆன தீபக் இத்தனை நாள் விளையாடியதற்கு வாங்கிய சம்பளம்... எவ்வளவு தெரியுமா?](https://cdn.ibcstack.com/article/d0623d53-2a3c-4e5b-ae9e-014cc5ca778c/25-678272718e1de-sm.webp)