மாணவனைக் கடத்தி பணத்தைக் கொள்ளையடித்த இருவர் கைது

Sri Lanka Police Anuradhapura Sri Lanka Crime
By Aanadhi Jan 01, 2025 11:52 AM GMT
Report

பாடசாலை மாணவனொருவனைக் கடத்தி பெருந்தொகைப் பணத்தைக் கொள்ளையடித்த இரண்டு சந்தேக நபர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் அநுராதபுரம் பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது.

அநுராதபுரம் (Anuradhapura) நகரில் உள்ள தனியார் வகுப்பொன்றுக்கு வந்த மாணவனை கத்தியை காட்டி கொலை மிரட்டல் விட்டு, பலவந்தமாக காரில் ஏற்றிச் சென்று 67,000 ரூபாயை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

அரச சேவை தொடர்பில் கண்காணிக்க விசேட புலனாய்வுக் கட்டமைப்பு

அரச சேவை தொடர்பில் கண்காணிக்க விசேட புலனாய்வுக் கட்டமைப்பு

பேருந்திற்காக காத்திருந்த மாணவன் 

கஹட்டகஸ்திகிலிய பிரதேசத்தில் இருந்து அநுராதபுரத்திற்கு தனியார் வகுப்புக்கு வந்த மாணவன் ஒருவரே இந்த சம்பவத்துக்கு முகம் கொடுத்துள்ளார்.

மாணவனைக் கடத்தி பணத்தைக் கொள்ளையடித்த இருவர் கைது | Two Arrest Kidnap Student And Robbing

தனியார் வகுப்புகள் முடிந்ததும் அநுராதபுரம் புதிய நகரில் பேருந்திற்காக காத்திருந்த 18 வயதுடைய மாணவன் அருகில் கார் வந்து நின்றுள்ளது.

அதில் இருந்த நான்கு பேர் கத்தியைக் காட்டி மாணவனை, காருக்குள் பலவந்தமாக ஏற்றிக்கொண்டு, ஆள் நடமாட்டமற்ற இடத்திற்கு அழைத்துச் சென்று, அவரிடமிருந்த 2000 ரூபாய் பணத்தை அபகரித்ததுடன், வங்கி அட்டையையும் கைப்பற்றியுள்ளனர்.

மேலதிக விசாரணை

அதன்பின்னர், வங்கி தன்னியக்க இயந்திரம் இருக்கும் இடத்துக்கு சென்றவர்கள், அந்த மாணவனை அச்சுறுத்தி, இரகசிய இலக்கத்தை கேட்டு, வங்கி அட்டையில் இருந்து 65000 ரூபாவை வலுக்கட்டாயமாக எடுத்துக்கொண்டு, மாணவனை சிறிது தூரத்தில் இறக்கிவிட்டுவிட்டு காருடன் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தது.

மாணவனைக் கடத்தி பணத்தைக் கொள்ளையடித்த இருவர் கைது | Two Arrest Kidnap Student And Robbing

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மூலம் விஜய புர பிரதேசத்தை சேர்ந்த 29 வயதுடைய ஒருவரும், ஹிதோகம பஹலதுருவில பிரதேசத்தை சேர்ந்த 35 வயதான ஒருவரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

யாழில் தவறான முடிவால் உயிரை மாய்த்த மாணவி

யாழில் தவறான முடிவால் உயிரை மாய்த்த மாணவி

அஸ்வெசும இரண்டாம் கட்டப் பதிவுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி

அஸ்வெசும இரண்டாம் கட்டப் பதிவுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பம்பலப்பிட்டி

08 Dec, 2024
மரண அறிவித்தல்

புலோலி, யாழ்ப்பாணம், சென்னை, India, London, United Kingdom, San Diego, United States

23 Dec, 2024
மரண அறிவித்தல்

துன்னாலை, Toronto, Canada

29 Dec, 2024
மரண அறிவித்தல்

வவுனியா, கொழும்பு, Ajax, Canada

02 Jan, 2025
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Drancy, France

30 Dec, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, உடுவில், வவுனியா

04 Jan, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, செங்காளன், Switzerland

27 Dec, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கொழும்பு, கனடா, Canada

26 Dec, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் மேற்கு, Roquebrune-Cap-Martin, France

04 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வதிரி, California, United States

02 Jan, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, Ermont, France

28 Dec, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், சுவிஸ், Switzerland

25 Dec, 2014
3ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, ஸ்கந்தபுரம்

04 Jan, 2020
மரண அறிவித்தல்

இணுவில் மேற்கு, இணுவில் தெற்கு, Harrow, United Kingdom

30 Dec, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Montreal, Canada

05 Jan, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கனடா, Canada

03 Jan, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மடிப்பாக்கம், India

01 Jan, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், Aachen, Germany, Toronto, Canada

31 Dec, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, திருகோணமலை, கொழும்பு, Palermo, Italy, Ilford, United Kingdom

22 Dec, 2024
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Basel, Switzerland

30 Dec, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரந்தன், காங்கேசன்துறை, பேர்ண், Switzerland

30 Dec, 2024
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Ecublens, Switzerland

31 Dec, 2024
மரண அறிவித்தல்

தாவடி, கொழும்பு, Birmingham, United Kingdom

23 Dec, 2024
மரண அறிவித்தல்

வேலணை 5ம் வட்டாரம், Champigny-Sur-Marne, France

26 Dec, 2024
மரண அறிவித்தல்

கலவெட்டித்திடல், பிரமந்தனாறு

29 Dec, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, கரம்பொன் மேற்கு, ஊர்காவற்துறை, பேர்லின், Germany

05 Jan, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Mississauga, Canada

31 Dec, 2022
மரண அறிவித்தல்

திருநெல்வேலி கிழக்கு, Zoetermeer, Netherlands

30 Dec, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 6 ஆம் வட்டாரம், கொக்குவில்

01 Jan, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US