உலகளாவிய ரீதியில் முடங்கிய X தளம்
X
Technology
By Rukshy
'X' சமூக வலைதளத்தளம் உலகளாவிய ரீதியில் திடீர் முடக்கத்தை (Global Outage) எதிர்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இன்று(18.03.2026) மாலை முதல் உலகம் முழுவதிலும் உள்ள ஆயிரக்கணக்கான பயனர்கள் 'X' தளத்தைப் பயன்படுத்துவதில் சிக்கல்களை எதிர்நோக்கி வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த சில மணிநேரங்களில் - மிகப்பெரிய தாக்குதல்! குறிவைக்கப்பட்டுள்ள 5 முக்கிய எரிசக்தி நிலையங்கள் - IRGC அதிரடி உத்தரவு
தொழில்நுட்பக் கோளாறுகள்
புதிய பதிவுகளைப் பதிவேற்றுவதிலும் (Posting), மற்றவர்களின் பதிவுகளைப் பார்ப்பதிலும் (Feed loading) தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த முடக்கம் குறிப்பிட்ட நாடுகளுக்கு மட்டுமன்றி, உலகளாவிய ரீதியில் பல்வேறு பிராந்தியங்களிலும் அறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதற்றத்தினால் இரத்து செய்யப்படும் விமானங்கள்! வெளிநாடு செல்ல முடியாமல் தவிக்கும் ஆயிரக்கணக்கான இலங்கையர்கள்
Mrs. PadhmaPriya Prasath
4.8 31 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 26 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
அடுத்தடுத்த கேள்விகள் கேட்ட கோமதி, அதிரடி முடிவு எடுத்த பாண்டியன்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
பணத்தை திருடி நிலாவிடம் கொடுத்த சோழன், வீட்டிற்கு தேடிவந்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் Cineulagam
வளைகுடா நாடுகளில் இருந்து அதிகம் பணம் பெறும் இந்திய மாநிலங்கள் - தமிழ்நாடு எந்த இடத்தில்? News Lankasri
பிரச்சனைகளுக்கு இடையில் ஒன்றாக இணைந்துள்ள மீனா, ஸ்ருதி, ரோஹினி... என்ன விஷயம், சிறகடிக்க ஆசை சீரியல் வீடியோ Cineulagam
குரு- புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்... ஏப்ரல் 3 முதல் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி! Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US