ஆளுநர் மாளிகையில் விஜய்! எதிர்பாராமல் கிடைத்த மற்றொரு ஆதரவு: சரசரவென உயரும் எண்ணிக்கை - வரப்போகும் முக்கிய அறிவிப்பு

Vijay Tamil nadu TVK
By Mayuri May 08, 2026 01:02 PM GMT
Report

திமுகவுடனேயே இருப்போம் என விடாப்பிடியாக இருந்த ஐயூஎம்எல் கட்சியிலிருந்து இரு எம்.எல்.ஏக்கள் சற்றுமுன் தவெகவிற்கு ஆதரவு வழங்கியுள்ளனர். 

அந்த வகையில் தவெகவிற்கான ஆதரவு 120ஆக உயர்ந்துள்ளது. எனினும் இதுவரையில் விசிகவின் நிலைப்பாடு வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

இவ்வாறான சூழலில் ஆளுநர் மாளிகையில் ஆளுநருடன் விஜய் சந்திப்பில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

ஏழாம் இணைப்பு

மீண்டும் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், தவெகவு ஆதரவு கோரியுள்ளது.

இதனைத் தொடர்ந்து 2 எம்.எல்.ஏ வழங்கி ஐயுஎம்எல் ஆதரவு வழங்கியுள்ளது. 

ஆறாம் இணைப்பு

விசிகவின் முடிவு தொடர்பான கடிதமானது நேரடியாக ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் தற்போது ஆளுநரின் மாளிகைக்கு தவெகவின் தலைவர் விஜய் பயணித்துள்ளார். 

ஐந்தாம் இணைப்பு

இன்னும் சற்று நேரத்தில் இரு முக்கிய அறிவிப்புகளை எதிர்பார்த்திருக்கிறது தமிழக அரசியல் களம். 

தவெகவிற்கு விசிக ஆதரவு வழங்குகிறதா என்பது தொடர்பான அறிவிப்பு முதலாவதாக காணப்படுகிறது. 

இதனை தொடர்ந்து ஆளுநர் மற்றும் தவெகவின் தலைவர் ஆகியோருக்கான சந்திப்பினை தொடர்ந்து பதவியேற்பு மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிவிப்பு இரண்டாவதாக வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

நான்காம் இணைப்பு

சற்றுமுன்னர் விசிக தனது நிர்வாகிகளுடனான இணையவழி கூட்டமொன்றை ஆரம்பித்துள்ளது. 

இந்த நிலையில் குறித்த கூட்டத்தின் முடிவில் விசிக கட்சியானது தவெகவிற்கு ஆதரவு வழங்குமா இல்லையா என்பது தொடர்பான தகவல் வெளியாகுமென்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் குறித்த அறிவிப்பினை தொடர்ந்து ஆளுரை, தவெகவின் தலைவர் சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

117ஐ தொட்டு முன்னேற்றத்தின் பாதையில் தவெகவிற்கான ஆதரவு - சற்றுமுன் ஸ்டாலினின் அறிவிப்பு

117ஐ தொட்டு முன்னேற்றத்தின் பாதையில் தவெகவிற்கான ஆதரவு - சற்றுமுன் ஸ்டாலினின் அறிவிப்பு

மூன்றாம் இணைப்பு

தமிழ்நாட்டில் புதிய அரசை அமைப்பதற்காக தமிழக வெற்றிக் கழகத்துக்கு மார்சிய கம்யூனிஸ்ட் கட்சி நிபந்தனையற்ற ஆதரவை சற்றுமுன் அறிவித்துள்ளது.

அதன்படி தவெகவின் ஆதரவு 117ஆக உயர்ந்துள்ளது. 

இந்த நிலையில் விசிக ஆதரவு வழங்குமானால் இந்த ஆதரவு எண்ணிக்கை 119ஆக உயருமென தெரியவருகிறது. 

இவ்வாறான சூழலில் இன்று மாலை 6 மணிக்குள் ஆளுநரை விஜய் சந்திக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

எனவே நாளைய தினம் பெரும்பாலும் ஜோசப் விஜய் எனும் நான்..! என்ற வரலாற்று நிகழ்வு இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

இரண்டாம் இணைப்பு

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலை முதன்முறையாக சந்தித்திருக்கும் தவெக தனிபெரும்பான்மையாக 108 இடங்களில் வெற்றி பெற்றுக்கிறது.

எனினும், ஆட்சி அமைக்க 118 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், 5 இடங்களில் வெற்றி பெற்றிருந்த காங்கிரஸ் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

ஆட்சியமைக்க இன்னும் கூடுதலாக 6 இடங்கள் தேவையாக இருக்கும் சூழலில், விசிக மற்றும் இடதுசாரிகளின் ஆதரவையும் தவெக கோரிவருகிறது.

விஜய் முதலமைச்சரா.. இல்லையா.. இன்னும் சில மணி நேரத்தில் முடிவு

விஜய் முதலமைச்சரா.. இல்லையா.. இன்னும் சில மணி நேரத்தில் முடிவு

  

திமுக கூட்டணியில் இருந்து தேர்தலை சந்தித்த விசிக, சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட கட்சி தலா 2 இடங்களை பெற்றிருக்கின்றன.

இந்நிலையில், இந்த மூன்று கட்சிகளும் இன்று முடிவுகளை அறிவிப்பதாக தெரிவித்திருந்த நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தவெகவுக்கு ஆதரவை வழங்கப்போவதாக அறிவித்திருக்கிறது.

தொடர்ந்து, சிபிஎம் கட்சியின் மாநில செயற்குழு தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அக்கூட்டம் நிறைவடைந்த பிறகு, முடிவுகளை அக்கட்சி அறிவிக்கவிருக்கிறது.

ஆளுநர் மாளிகையில் விஜய்! எதிர்பாராமல் கிடைத்த மற்றொரு ஆதரவு: சரசரவென உயரும் எண்ணிக்கை - வரப்போகும் முக்கிய அறிவிப்பு | Tvk Leader Vijay To Form Government

இந்த சூழலில்தான், விசிக தலைவர் திருமாவளவனுடனான பேச்சுவார்த்தையில், அக்கட்சி திருமாவளவனுக்கு துணை முதல்வர் பதவி கேட்பதாகவும், அதேசமயம், விஜய் ராஜினாமா செய்யும் தொகுதியை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் எனவும் கேட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

தவெக 108 எம்.எல்.ஏக்கள், காங்கிரஸ் 5 எம்.எல்.ஏக்கள், இந்திய கம்யூனிஸ்ட் 2 எம்.எல்.ஏக்கள் என தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணியின் பலம் 115 ஆக உயர்ந்துள்ளது. எனினும் விஜய் முதலமைச்சராகுவதால் அந்த தொகுதிக்கான வெற்றிடம் ஏற்படும் நிலையில் இன்னும் நான்கு எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு தேவைப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 

139 மேலதிக வாக்குகளால் மேலும் நீடிக்கப்பட்ட அவசரகாலச் சட்டம்

139 மேலதிக வாக்குகளால் மேலும் நீடிக்கப்பட்ட அவசரகாலச் சட்டம்

முதலாம் இணைப்பு

தமிழக வெற்றி கழகத்திற்கான ஆதரவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இன்று உறுதிப்படுத்தியுள்ளது.

தவெகவிற்கான ஆதரவுக்கடிதம் அக்கட்சியின் நிர்வாகி சிடிஆர் நிர்மல் குமாரிடம் வழங்கப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவையில் விஜய்யின் தவெக 108 தொகுதிகளை கைப்பற்றியது.

ஆட்சியமைக்க தேவையான 118 தொகுதிகளைப் பெற மற்றக் கட்சிகளிடம் ஆதரவுக் கோரிவந்தது.

தமிழக அரசியலில் பதற்றம்! சென்னையிலிருந்து வெளியேற வேண்டாம் - ஸ்டாலின் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு

தமிழக அரசியலில் பதற்றம்! சென்னையிலிருந்து வெளியேற வேண்டாம் - ஸ்டாலின் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு

ஆதரவு கோரல்

இதில் காங்கிரஸ் நேற்றுமுன்தினம் ஆதரவு தெரிவித்த நிலையில், சிபிஐ, சிபிஎம், விசிக உள்ளிட்ட இடதுசாரிகளிடமும் ஆதரவு கோரிவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் இன்று மாலை 6 மணிக்கு த.வெ.க தலைவர் விஜய், பொறுப்பு ஆளுநர் ஆர்லேகரை சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கபில சந்திரசேன உயிர்மாய்ப்பு : பொலிஸ் தரப்பில் வெளியான தகவல்

கபில சந்திரசேன உயிர்மாய்ப்பு : பொலிஸ் தரப்பில் வெளியான தகவல்

YOU MAY LIKE THIS VIDEO





1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
நன்றி நவிலல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US