ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு! துருக்கிக்கு அவசரமாக விரையும் இலங்கை மீட்புப்படை
Ali Sabry
Ranil Wickremesinghe
Turkey
By Dhayani
துருக்கியில் சிரியாவின் எல்லை பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களில் 2000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில், நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்குண்டுள்ளவர்களை மீட்பதற்கான உதவிகளை வழங்க இலங்கை முன்வந்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உத்தரவிற்கு அமைய, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, இந்த விடயத்தை துருக்கி வெளிவிவகார அமைச்சருக்கு அறிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவிக்கின்றது.
இதற்கமைய,இலங்கை மீட்புப்படை நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த கட்டிடங்கள் தொடர்பான மீட்புப் பணிகளுக்கு ஆதரவளிக்க துருக்கி புறப்படவுள்ளது.
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 34 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
எல்லோரும் அஜர், சேரன் மட்டும் வரவில்லை, பல்லவன் செய்த காரியம், கடைசியில்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
குணசேகரன் அடுத்த திட்டம், மதிவதனியை பார்க்க வந்த ராணா... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
உடம்பு முடியாமல் இருப்பவரை பார்த்து கிண்டல் செய்த பாண்டியன், கோபத்தில் கோமதி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US