இரசாயன உரத்தை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை
Government
Import
Gotapaya rajapaksa
Chemical fertilizer
By Kamel
இரசாயன உரத்தை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஊகடப் பேச்சாளர் கிங்ஸ்லி ரட்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
இரசாயன உர வகைகளை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக சில ஊடகங்களில் வெளியான செய்தி அடிப்படையற்றது எனக் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான எந்தவொரு அனுமதியும் வழங்கப்படவில்லை எனவும் எதிர்வரும் காலங்களிலும் இவ்வாறு அனுமதி வழங்கப்படப் போவதில்லை எனவும் ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி தெரிவித்துள்ளார்.
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
இன முரண்பாட்டின் உச்சமே தமிழ் சிங்கள கிறிஸ்தவ திருச்சபைகளின் பிளவு 22 நிமிடங்கள் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US