ட்ரம்ப் - ஜெலென்ஸ்கி கலந்துரையாடல்.. தீவிரமடையும் போர்நிறுத்த நடவடிக்கைள்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் சிறந்த கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டதாக உக்ரேனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் சற்று முன்னர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "இன்று நாங்கள் ஜனாதிபதி ட்ரம்புடன் உரையாடினோம்.
போர்நிறுத்த அழுத்தம்
அவரது ஆதரவிற்கு நான் அவருக்கு நன்றி கூறுகிறேன். உண்மையான அமைதியை நோக்கி நிலைமையை எவ்வாறு நகர்த்துவது என்பது பற்றிய நீண்ட மற்றும் விரிவான உரையாடல் அது.
பல்வேறு விருப்பங்களைப் பற்றி நாங்கள் விவாதித்தோம். மிக முக்கியமானது சரியான அழுத்தத்தைப் பயன்படுத்துதல்.
போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வலுவான நடவடிக்கைகள், குறிப்பாக பொருளாதார நடவடிக்கைகள்.
அமைதிக்கான திறவுகோல் ரஷ்யாவின் போர் இயந்திரத்திடம் இருந்து பணம் மற்றும் வளங்களை இழப்பதாகும்" என சுட்டிக்காட்டியுள்ளார்.
A strong Ukrainian army is and will remain the central element of security guarantees. Its capabilities – funding, weapons, production – that we ensure now, and should be in a year, in five years, in ten years from now. Both in wartime and to guarantee security in peace. pic.twitter.com/FYmqlgANk4
— Volodymyr Zelenskyy / Володимир Зеленський (@ZelenskyyUa) September 4, 2025
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





காணாமல் ஆக்கப்பட்டோர் தினமும் தாய்மாரின் கண்ணீரும்....! விடை தான் என்ன 21 மணி நேரம் முன்

மண்டபத்தில் சக்தி செய்த பிரச்சனை, ஜீவானந்தம் கேட்ட கேள்வி, குழப்பத்தில் ஜனனி.. எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam

பிரான்சில் அமெரிக்கரை காதலித்து இந்தியாவில் திருமணம் செய்துகொண்ட கேரள இளம்பெண்: ஒரு வைரல் செய்தி News Lankasri
