ட்ரம்ப் - சீ ஜின்பிங் சந்திப்பு: சீனா முன்வைக்கும் தாய்வான் விவகாரம் - உலக நாடுகள் எதிர்பார்ப்பு

Donald Trump United States of America World
By Amal Apr 29, 2026 08:55 PM GMT
Report

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அடுத்த மாதம் பெய்ஜிங்கிற்கு மேற்கொள்ளவுள்ள உத்தியோகபூர்வ பயணத்தின் போது, சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்குடனான சந்திப்பில் தாய்வான் விவகாரம் முதன்மையான இடத்தைப் பிடிக்கும் எனத் தெரியவருகிறது.

கடந்த ஆண்டு தென் கொரியாவில் நடைபெற்ற சந்திப்பில் இவ்விவகாரத்தை ஒதுக்கி வைத்திருந்த சீனா, இம்முறை தாய்வானை தனது "முக்கிய நலன்களின் மையம்" (Core of core interests) எனக் குறிப்பிட்டு, அதனை விவாதப் பட்டியலில் முதலிடத்தில் சேர்த்துள்ளது.

குறிப்பாக, தாய்வான் சுதந்திரத்திற்கு அமெரிக்கா ஆதரவளிக்கக் கூடாது என்பதை ட்ரம்ப்பிடம் சீ ஜின்பிங் வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவின் "ஒரே சீனா" (One China) கொள்கையின்படி, தாய்வானின் இறையாண்மை குறித்து அமெரிக்கா நேரடியான நிலைப்பாட்டை எடுக்கவில்லை என்றாலும், தாய்வான் தனது தற்காப்பை உறுதிப்படுத்த இராணுவ ரீதியாகத் தொடர்ந்து உதவி வருகிறது.

தமிழகத்தில் ஈழத்தமிழனுக்கு தொப்புள் கொடி உறவுகளால் நேர்ந்த கதி

தமிழகத்தில் ஈழத்தமிழனுக்கு தொப்புள் கொடி உறவுகளால் நேர்ந்த கதி

அமெரிக்காவின் ஆயுதங்கள்..  

சமீபத்தில் தாய்வானுக்கு 11 பில்லியன் டொலர் மதிப்பிலான ஆயுதங்களை வழங்க அமெரிக்கா ஒப்புக்கொண்டது, சீனாவைக் கடும் கோபத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

ட்ரம்ப் - சீ ஜின்பிங் சந்திப்பு: சீனா முன்வைக்கும் தாய்வான் விவகாரம் - உலக நாடுகள் எதிர்பார்ப்பு | Trump Xi Jinping Meeting China Taiwan Issue

இந்நிலையில், அமெரிக்காவிடம் இருந்து அதிகளவிலான விமானங்கள் மற்றும் விவசாயப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்குப் பதிலாக, தாய்வான் மீதான தனது பிடியைத் தளர்வு செய்ய ட்ரம்ப் முன்வருவாரா என்று தைபே (Taipei) அரசு மிகுந்த கவலையுடன் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றது.

தாய்வான் விவகாரத்தில் அமெரிக்காவின் நிலைப்பாட்டில் சிறிதளவு மாற்றம் ஏற்பட்டாலும், அது ஆசியப் பிராந்தியத்தில் வொஷிங்டனின் பாதுகாப்பு உத்தரவாதங்கள் குறித்த கேள்விகளை எழுப்பும் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

அதேவேளை, உலகின் முன்னணி செமிகண்டக்டர் (Semiconductor) உற்பத்தி மையமாகவும், சீனாவின் செயல்பாடுகளைக் கண்காணிப்பதற்கான அமெரிக்காவின் முக்கிய உளவுத் தளமாகவும் தாய்வான் விளங்குவதால், இவ்விவகாரத்தில் அமெரிக்கா விட்டுக்கொடுக்க வாய்ப்பில்லை என்றும் ஒரு தரப்பினர் வாதிடுகின்றனர்.

எனினும், பெய்ஜிங்கில் நடைபெறவுள்ள இந்த உயர்மட்டச் சந்திப்பு ஆசிய - பசிபிக் பிராந்தியத்தின் எதிர்கால அரசியலைத் தீர்மானிப்பதில் மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் இடைக்கால குழுவில் சங்கக்கார! தலைவராக எரான்

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் இடைக்கால குழுவில் சங்கக்கார! தலைவராக எரான்

பெண்களை ரகசியமாக காணொளி எடுத்த குற்றச்சாட்டில் தேசிய கிரிக்கெட் வீரர்கள் இருவர் கைது

பெண்களை ரகசியமாக காணொளி எடுத்த குற்றச்சாட்டில் தேசிய கிரிக்கெட் வீரர்கள் இருவர் கைது

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், London, United Kingdom

30 Jun, 2012
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவாந்துறை, Oberhausen, Germany

15 Jun, 2021
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, Toronto, Canada

12 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வல்வெட்டி

14 Jun, 2016
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, நல்லூர், Gelsenkirchen, Germany

15 Jun, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கந்தர்மடம், சிட்னி, Australia

14 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, பிரித்தானியா, United Kingdom

13 Jun, 2013
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, புத்தளம், Staten Island, New York, United States

11 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Manippay, Kaduna, Nigeria, Toronto, Canada

11 Jun, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், Bobigny, France

30 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom, Toronto, Canada

13 Jun, 2021
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் மண்டைதீவு 5ம் வட்டாரம், Jaffna, பரிஸ், France

04 Jun, 2024
மரண அறிவித்தல்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, கோப்பாய், கொழும்பு, London, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US