ட்ரம்பின் வரி அச்சுறுத்தல் : பதிலடி கொடுத்த ஸ்டார்மர்
அமெரிக்க நட்பு நாடுகள் மீது வரிகளை விதிக்கப்போவதான ட்ரம்பின் அச்சுறுத்தலை "முற்றிலும் தவறானது" என்று இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் குறிப்பிட்டுள்ளார்.
கிரீன்லாந்து குறித்த எங்கள் நிலைப்பாடு மிகவும் தெளிவாக உள்ளது - இது டென்மார்க் இராச்சியத்தின் ஒரு பகுதியாகும், அதன் எதிர்காலம் கிரீன்லாந்து மற்றும் டென்மார்க் நாட்டு மக்களுடன் தொடர்புடையது" என்று அவர் ஒரு அறிக்கையில் கூறியுள்ளார்.
[I1O2PEO
அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும்
நேட்டோ நட்பு நாடுகளின் கூட்டுப் பாதுகாப்பைப் பின்தொடர்வதற்காக நட்பு நாடுகள் மீது வரிகளை விதிப்பது முற்றிலும் தவறானது. நிச்சயமாக இது தொடர்பில் அமெரிக்க நிர்வாகத்துடன் நேரடியாகத் தொடர்பு கொள்வொம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை கிரீன்லாந்தை அமெரிக்கா கட்டுப்படுத்துவதை எதிர்க்கும் 8 ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பொருட்களுக்கு பெப்ரவரி மாதம் முதல் புதிய வரிகளை விதிக்க டொனால்ட் ட்ரம்ப் நடவடிக்கை எடுத்துள்ளார்.
அதன்படி, இந்த நாடுகளிலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து அல்லது எந்தவொரு பொருட்களுக்கும் 10வீத புதிய வரியை விதிக்க நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 4 நாட்கள் முன்
ஒரு வார முடிவில் சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படம் செய்துள்ள மாஸ் வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
12ம் வகுப்பு தோல்வி... நிச்சயதார்த்தத்துடன் நின்று போன திருமணம்! பலரும் அறியாத பிக்பாஸ் திவ்யாவின் கதை Manithan