ஈரானை குறிவைக்கும் ட்ரம்ப்: தப்பியோட திட்டமிட்ட அலி கமேனி
ஈரானின் நடவடிக்கைகள் அமெரிக்க நலன்களுக்கு அச்சுறுத்தலாக இருந்தால், அதற்கு தக்க பதிலடி வழங்கப்படும் என ட்ரம்ப் அண்மையில் எச்சரித்தார்.
இது சர்வதேச அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், இதற்கு பதிலளித்த ஈரான் தலைவர்கள், அமெரிக்காவின் தலையீட்டை கடுமையாக கண்டித்தன.
தங்கள் நாட்டின் இறையாண்மையில் எந்த வெளிநாட்டு தலையீடும் ஏற்றுக்கொள்ளப்படாது என அறிவித்தனர்.
மேலும், அமெரிக்காவின் பேச்சுக்கள் பதற்றத்தை அதிகரிப்பதாகவும், இது பிராந்திய அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் ஈரான் தரப்பு தெரிவித்தது.
இதுவரை நேரடி இராணுவ நடவடிக்கைகள் குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகாத நிலையில், உலக நாடுகள் இந்த நிலைமையை கவனத்துடன் கண்காணித்து வருகின்றன.
இவ்விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கிறது ஐ.பி.சி தமிழின் உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி..
மீண்டும் பாதிப்பை ஏற்படுத்தவுள்ள தாழமுக்கம்! வடக்கு - கிழக்கிற்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை
தள்ளிப்போன ஜனநாயகன்.. 'இது அதிகார துஷ்பிரயோகம்': விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த பிரபலங்கள் Cineulagam
ஜாமினில் வெளியே வந்தாலும் மயில் குடும்பத்தினர் பாண்டியனுக்கு கொடுக்கப்போகும் அடுத்த அதிர்ச்சி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam