இன்றைய தினத்தின் இறுதிக்குள் ஈரான் குறித்து சில தகவல்கள் வெளியாகும்! ட்ரம்ப்
Donald Trump
United States of America
Iran
Middle East
By Shadhu Shanker
ஈரானியத் தலைவர்கள் ஹோர்முஸ் நீரிணையை மூட விரும்புகிறார்கள், ஆனால் அவர்கள் தங்களை மிரட்டுவதை அமெரிக்கா அனுமதிக்காது என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
தனது நிர்வாக உத்தரத்தில் கையெழுத்திடும் நிகழ்வில், செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மிக நல்ல உரையாடல்கள்
தொடர்ந்தும் தெரிவித்த அவர்,
ஈரானுடன் மிக நல்ல உரையாடல்கள் நடைபெற்று வருகின்றன.மேலும் "கடந்த 47 ஆண்டுகளாக இருப்பது போலவே ஈரான் சற்றே சாமர்த்தியமாக" நடந்துகொள்கின்றது.

மேலும், அமெரிக்கா கடுமையான நிலைப்பாட்டை எடுத்து வருகிறது. ஈரான் குறித்து இன்றைய தினத்தின் இறுதிக்குள் சில தகவல்கள் வெளியாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 54 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Ramji Swamigal
4.8 227 Reviews
100 ஆண்டுகளின் பின் அட்சய திருதியையில் உருவாகும் 5 ராஜ யோகங்கள்! முழு பலன் இந்த ராசிகளுக்கு தான் Manithan
ஈரான் மீது மீண்டும் குண்டு வீச்சு... அடுத்த வாரத்தில் முடிவெடுக்க இருப்பதாக ட்ரம்ப் பேச்சு News Lankasri
சோழனை நம்பாமல் சேரன், பாண்டி செய்த காரியம், ஆனால் நிலா... அட்டகாசமான அய்யனார் துணை சீரியல் Cineulagam
கோமதியிடம் அடுத்த குண்டை தூக்கிப்போட்ட மீனா, இனி நடக்கப்போவது என்ன... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
முக்கியமான ஆதாரத்தை கைப்பற்றிய முத்து, சிக்கப்போவது ரோஹினியா, சிந்தாமணியா?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US