ட்ரம்பின் அச்சுறுத்தல்: ஸ்பெயினுக்கு ஆதரவாக களம் இறங்கியது ஐரோப்பிய ஒன்றியம்!

European Union Donald Trump Spain
By Amal Jul 08, 2026 12:44 PM GMT
Report

ஸ்பெயின் நாட்டுடனான வர்த்தக உறவுகளைத் துண்டிக்குமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ள நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்துடனான (EU) வர்த்தக உடன்படிக்கை ஒழுங்குவிதிகளை அமெரிக்கா மதிக்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளது.

துருக்கியின் தலைநகர் அங்காராவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி ட்ரம்ப், ஈரான் மீதான போருக்கு ஸ்பெயின் ஆதரவளிக்கவில்லை எனவும், நேட்டோ (NATO) அமைப்பில் அதுவொரு "மோசமான கூட்டாளி" எனவும் கடுமையாக விமர்சித்தார்.

அத்துடன், ஸ்பெயினுடனான அனைத்து வர்த்தகத் தொடர்புகளையும் உடனடியாக இரத்துச் செய்யுமாறு தனது திறைசேரி செயலாளருக்கும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

திருகோணமலை கரையோர புத்தர் சிலை வழக்கு ஒத்திவைப்பு

திருகோணமலை கரையோர புத்தர் சிலை வழக்கு ஒத்திவைப்பு

ஐரோப்பிய ஆணைக்குழு

அமெரிக்க ஜனாதிபதியின் இந்த அதிரடி அச்சுறுத்தலைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்துள்ள ஐரோப்பிய ஆணைக்குழுவின் (EC) ஊடகப் பேச்சாளர் ஓலாஃப் கில், கடந்த ஆண்டு அமெரிக்காவுடன் ஐரோப்பிய ஒன்றியம் கையெழுத்திட்ட கூட்டு அறிக்கையை நினைவூட்டியுள்ளார்.

ட்ரம்பின் அச்சுறுத்தல்: ஸ்பெயினுக்கு ஆதரவாக களம் இறங்கியது ஐரோப்பிய ஒன்றியம்! | Trump S Threat The European Union Support Spain

ஐரோப்பிய ஒன்றியம் தனது கடப்பாடுகளை முறையாகப் பின்பற்றுவதைப் போல, அமெரிக்காவும் அந்த உடன்படிக்கையின் கீழ் வழங்கிய வாக்குறுதிகளை முழுமையாக மதித்து நடக்க வேண்டும் என எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், ஐரோப்பிய ஒன்றியத்தினதும் அதன் உறுப்பு நாடுகளினதும் நலன்களையும் உரிமைகளையும் ஐரோப்பிய ஆணைக்குழு எப்போதும் முழுமையாகப் பாதுகாக்கும் எனவும், இருதரப்புக்கும் பயனளிக்கக்கூடிய நிலையான, அட்லாண்டிக் கடந்த வர்த்தக உறவை தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இடமாற்றம் போர்வையில் மோசடி - செவிலியர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

இடமாற்றம் போர்வையில் மோசடி - செவிலியர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

40 ஆயிரம் கைதிகளுக்குள் வெடித்த மோதல் - அமைச்சர் பதவி விலகலை சுட்டிக்காட்டிய நாமல்

40 ஆயிரம் கைதிகளுக்குள் வெடித்த மோதல் - அமைச்சர் பதவி விலகலை சுட்டிக்காட்டிய நாமல்

மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US