ஈரான் அரசாங்கம் முற்றாக அழியும் வரை தொடரும்! ட்ரம்பின் அதிரடி அறிவிப்பின் பின்னணி
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் நாட்டின் இராணுவம் மற்றும் அரசாங்கம் முற்றாக அழியும் வரை வான்வழி தாக்குதலை அமெரிக்கா தொடரும் என அறிவித்துள்ளார்.
ஈரான் - இஸ்ரேல் போர்க்களத்தில் அமெரிக்கா நேரடியாக தாக்குதல் மேற்கொள்வது, பிற நாடுகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் நோக்கமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
ஈரான் நாட்டில் மண்டியிடுவதற்கு கூட ஒருவரும் இருக்கக் கூடாது என்றும் ட்ரம்ப் விரும்புவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருந்தாலும், அதுவே அவரின் நோக்கம் என ட்ரம்பின் பதிவுகள் உறுதிப்படுத்துகின்றன.
அவரது கருத்துகள் சிலருக்கு குழப்பத்தை ஏற்படுத்தினாலும், அதில் மறைமுகமான காரணங்கள் இருக்கக்கூடும் என வரலாற்று சான்றுகள் குறிப்பிடுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விடயம் தொடர்பாக “உண்மையின் தரிசனம்” நிகழ்ச்சி விரிவான ஆய்வை மேற்கொள்கிறது.