மோசமாகும் காசாவின் நிலை: ஹமாஸ் மீது ட்ரம்பின் குற்றச்சாட்டு
போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொள்ள ஹமாஸ் மறுப்பதால் போர்நிறுத்த பேச்சுவார்த்தைகள் முடங்கியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், காசாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பணயக்கைதிகளை மீட்பதற்காக இஸ்ரேல் மாற்றுவழிகளை நாடலாம் என சூசகமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்டாரில் நடைபெற்ற போர்நிறுத்த பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த பின்னர், இவ்வாறான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
ஊட்டச்சத்து குறைபாடு
இவ்வாறிருக்க, காசா முழுவதும் மனிதாபிமான பேரழிவு அதிகரித்து வருவதாக அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காசாவிற்கு அனுப்படும் உதவிப்பொருட்களை இஸ்ரேல் தடுத்து வைத்திருப்பதே இந்த மனிதாபிமான பேரழிவுக்கான காரணமாக கூறப்படுகின்றது.

இந்நிலையில், காசாவில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Heart Attack: மாரடைப்பின் போது உயிரைக் காப்பாற்ற உதவும் முதலுதவி பற்றி உங்களுக்கு தெரியுமா? Manithan
வெடிபொருட்கள் இல்லை... RAF ஃபேர்ஃபோர்டுக்கு அருகில் மூன்று வாகனங்கள் தொடர்பில் பொலிசார் News Lankasri
பிக்பாஸ் 10ல் குமரன் ரூ. 5 லட்சம் எடுத்துக்கொண்டு வெளியே வந்ததற்கான காரணம் என்ன தெரியுமா? Cineulagam