பாப்பரசர் என்று சித்தரிக்கும் AI படத்தால் ட்ரம்ப் மீது கடும் விமர்சனம்
தன்னை பாப்பரசர் என்று சித்தரிக்கும் AI யால் உருவாக்கப்பட்ட படத்தைப் பகிர்ந்ததற்காக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கத்தோலிக்கர்களின் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
வெள்ளை மாளிகையின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்குகளில், இந்த படம் வெளியிடப்பட்டிருந்தது.
2025, ஏப்ரல் 21 அன்று காலமான, பாப்பரசர் பிரான்சிஸின் மறைவுக்கு உலகெங்கிலும் உள்ள கத்தோலிக்கர்கள் இரங்கல் தெரிவித்து, புதிய பாப்பரசரை தேர்ந்தெடுக்கத் தயாராகி வரும் நிலையில் இந்த படம் வெளியிடப்பட்டுள்ளது.
கடும் விமர்சனம்
நியூயோர்க் மாநில கத்தோலிக்க மாநாடு இந்தப் பதிவைக் கண்டித்ததுடன், ட்ரம்ப் விசுவாசத்தை அவமதித்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளது.
முன்னதாக, "நான் போப்பாக இருக்க விரும்புகிறேன்" என்று ட்ரம்ப் சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் கூறியதைத் தொடர்ந்தே இந்த சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





நடிகர் சூர்யாவின் பிள்ளைகள் தனது Pocket-Money-யை என்ன செய்கிறார்கள்? சித்தப்பா கார்த்தி கூறிய உண்மை Manithan

நடிகை ரம்யா கிருஷ்ணன் மகனா இது, லேட்டஸ்ட் போட்டோ... எங்கே சென்றுள்ளார் பாருங்க, வைரல் போட்டோ Cineulagam

வெளிவந்த மனோகரின் சதி, அப்பாவை தள்ளிவிட்ட கொதித்தெழுந்த நிலா, தரமான சம்பவம்.. அய்யனார் துணை பரபரப்பு எபிசோட் Cineulagam

ஈஸ்வரி குறித்து கொற்றவையிடம் தர்ஷினி கூறிய உண்மை, ஷாக்கான தர்ஷன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam

சரியான சாப்பாடு இல்லாமல் கிழிந்த உடையுடன்.., மாணவர்கள் முன்பு கிரிக்கெட் வீரர் நடராஜன் எமோஷனல் News Lankasri
