இலங்கை மெதடிஸ்த திருச்சபை திருகோணமலையில் காலடி பதித்து 200வருடங்கள் :அருட்பணி எப்பனிசர் ஜோசப்

Trincomalee SL MethodistChurch
By Independent Writer Jan 29, 2022 12:04 PM GMT
Report

இலங்கை மெதடிஸ்த திருச்சபை திருகோணமலையில் காலடி பதித்து 200வருடங்கள் கடந்துள்ளதாக இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் தலைவர் அருட்பணி எப்பனிசர் ஜோசப் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் 200 வது ஆண்டு நிறைவு விழாவினை கொண்டாடவுள்ள நிலையில் இது தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று திருக்கோணமலை மெதடிஸ்த பெண்கள் கல்லூரியில் இடம்பெற்றது.

இதன்போது கருத்து தெரிவித்த இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் தலைவர் அருட்பணி எப்பனிசர் ஜோசப்,

இலங்கை மெதடிஸ்த திருச்சபை திருகோணமலையில் காலடி பதித்து 200வருடங்கள் :அருட்பணி எப்பனிசர் ஜோசப் | Trincomalee Methodist Church

இங்கிலாந்து நாட்டிலிருந்து 1814 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட திருச்சபை 1821 ஆண்டு முதல் தனது கல்வி பணியினை ஆரம்பித்து பெண்களுக்கென தனி பாடசாலையினை உருவாக்கி கல்வி தொடர்பான செயற்பாடுகள் மாற்றுமல்லாது சமதான செயற்பாடுகள் மற்றும் மருந்தக செயற்பாடுகள் போன்ற செயற்பாடுகளிலும் கால்பதித்தது.

திருகோணமலை மாவட்டத்தில் மெதடிஸ்த்த பாடசாலைகளாக 16 பாடசாலைகள் வரை ஆரம்பிக்கப்பட்டு பின்னர் இலங்கை அரசினால் உள்வாங்கப்பட்டு தற்போது 07 மெதடிஸ்த்த பாடசாலைகள் இன்றுவரை செயற்பட்டு வருவதாகவும் இதன்போது தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மெதடிஸ்த பாடசாலை இலங்கையின் பழமையான கல்லூரி எனவும் கல்வி திணைக்களத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது எனவும் இன்றுவரை மெதடிஸ்த்த திருச்சபை ஊடாக சமாதானம் நல்லிணக்க செயற்பாடுகள், மொழி சார்ந்த இலக்கிய செயற்ப்படுகள் என பல செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இலங்கை மெதடிஸ்த திருச்சபை திருகோணமலையில் காலடி பதித்து 200வருடங்கள் :அருட்பணி எப்பனிசர் ஜோசப் | Trincomalee Methodist Church

மேலும் மெதடிஸ்த்த திருச்சபையின் இன்னுமொரு அழுத்தம் தங்களுடைய சமய அர்பணிப்புக்கு ஏற்ப அனைத்து மக்களுடனும் நல்லுறவினை பேணுவது என்பது எந்தக்காலத்திலும் ஏற்ற திருச்சபையாகவே மெதடிஸ்த்த திருச்சபை காணப்பட்டது எனவும் தெரிவித்துள்ளார்.

தொடந்து திருக்கோணமலை மெதடிஸ்த திருச்சபையின் முகாமைத்துவ குரு S. W. தேவகுமார் கருத்து தெரிவிக்கையில் இன்றைய தினம் இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் 200 வது பூர்த்தி விழாவில் திருச்சபை இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட முழு வரலாறு அடங்கிய LIGHT TO THE EAST நினைவு நூல் ஒன்றினையும் வெளியிட உள்ளதாகவும் தெரிவித்தார்.

இதன் போது இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் தலைவர் அருட்பணி எப்பனிசர் ஜோசப், ஜெரோம் ராசையா (youth with mission), திருக்கோணமலை மெதடிஸ்த திருச்சபையின் முகாமைத்துவ குரு S. W. தேவகுமார் மற்றும் வைத்தியர் ஞானகுணாலன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.    


GalleryGallery
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US