மீண்டும் திருமலையில் பதற்றம்! பொலிஸ் பாதுகாப்போடு அதே இடத்தில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலை

Trincomalee
By Kiyas Shafe Nov 17, 2025 08:29 AM GMT
Report

புதிய இணைப்பு

மீண்டும் அதே இடத்தில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது.

பௌத்த தேரர்கள் மற்றும் பெரும்பான்மை இன மக்கள் இணைந்து ஊர்வலமாக எடுத்து வந்து அந்த புத்தர் சிலையினை வைத்துள்ளனர். மேலும், பௌத்த தேரர்கள் இணைந்து பிரித் ஓதி வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

மாவட்ட செயலகத்தில் நடத்தப்பட்ட கூட்டத்தின் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதன் அடிப்படையிலேயே அந்த புத்தர் சிலை மீண்டும் அங்கு வைக்கப்பட்டுள்ளதாக அங்கு ஒன்று கூடிய மக்கள் உள்ளிட்ட பௌத்த பிக்குவினர் தெரிவித்துள்ளனர்.

மீண்டும் திருமலையில் பதற்றம்! பொலிஸ் பாதுகாப்போடு அதே இடத்தில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலை | Trincomalee Buddhist Statue Issue

மீண்டும் திருமலையில் பதற்றம்! பொலிஸ் பாதுகாப்போடு அதே இடத்தில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலை | Trincomalee Buddhist Statue Issue

மீண்டும் திருமலையில் பதற்றம்! பொலிஸ் பாதுகாப்போடு அதே இடத்தில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலை | Trincomalee Buddhist Statue Issue

மக்கள் பணத்தில் பிறந்தநாள் கொண்டாடியுள்ள நாமல்! அம்பலமாகியுள்ள ராஜபக்சர்களின் சித்து விளையாட்டுக்கள்.

மக்கள் பணத்தில் பிறந்தநாள் கொண்டாடியுள்ள நாமல்! அம்பலமாகியுள்ள ராஜபக்சர்களின் சித்து விளையாட்டுக்கள்.

முதலாம் இணைப்பு

திருகோணமலையில் சட்டவிரோதமாக புத்தர் சிலையை வைக்க முயற்சிக்கும் நிலை தொடர்வதால் குறித்த பகுதியில் கடும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. 


எனவே களத்தில் பெருமளவான பொலிஸார் மற்றும் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். 

குறித்த புத்தர் சிலையை அந்த இடத்திலேயே மீண்டும் வைப்பதற்கான முயற்சியை அங்கு கூடியுள்ள பௌத்த பிக்குகள் தற்போது தீவிரமாக முயற்சித்து வருவதாகவும் தெரியவருகின்றது.  

மீண்டும் திருமலையில் பதற்றம்! பொலிஸ் பாதுகாப்போடு அதே இடத்தில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலை | Trincomalee Buddhist Statue Issue

மேலும், பெரும்பான்மை இன மக்களும் அதிகமாக அவ்விடத்தில் ஒன்று திரண்டுள்ளதாகவும் எமது  செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபர் ஹேமந்த குமார தலைமையில் தற்போது அவசர கூட்டம் ஒன்றும் நடைபெற்று வருகின்றது. 

குறித்த கூட்டத்தில், புத்தர் சிலையை அங்கு வைப்பதற்கு வலியுறுத்தும் தேரர்கள் குழுவொன்றும் அழைக்கப்பட்டு கலந்துரையாடப்பட்டு வருகின்றது. 

மேலும், நேற்று இரவு சம்பவ இடத்தில் நடந்த பரபரப்பான நிலை காரணமாக, பொலிஸாரின் கன்னத்தில் அறைந்த பௌத்த பிக்கு உள்ளிட்ட  இரண்டு பௌத்த பிக்குகள் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாங்களாகவே இவர்கள் வைத்தியசாலைக்குச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

மீண்டும் திருமலையில் பதற்றம்! பொலிஸ் பாதுகாப்போடு அதே இடத்தில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலை | Trincomalee Buddhist Statue Issue

குறித்த இரண்டு பௌத்த பிக்குகளும்  சம்பவ இடத்திற்கு வர வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாகவும், மாவட்ட செயலகத்தில்  நடைபெறும் கூட்டம் நிறைவுற்ற பின்னரே முடிவுகள் தெரியவரும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. 

அத்துடன், நேற்று இரவ வைக்கப்பட்ட புத்தர் சிலை தற்காலிகமாக அகற்றப்பட்டுள்ள  நிலையில்,  அதனை மீளவும் வைப்பதற்கான முயற்சியை சில பௌத்த பிக்குகள் உள்ளிட்ட பெரும்பான்மை இன மக்கள் கைவிடவில்லை என்றும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

இதேவேளை, குறித்த இடத்தில் ஒன்றுதிரண்டுள்ள பௌத்த பிக்குகள் சிலர் அந்த காணிக்குரிய உறுதிப் பத்திரம் தம்மிடம் இருப்பதாக தெரிவித்து குழப்பத்தில் ஈடுபடுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

மீண்டும் திருமலையில் பதற்றம்! பொலிஸ் பாதுகாப்போடு அதே இடத்தில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலை | Trincomalee Buddhist Statue Issue  

கடற்கரையோரமாக சட்டவிரோத கட்டுமானம்! அதிகாரிகள் - ஊடகவியலாளர் மீது அச்சுறுத்தல்

கடற்கரையோரமாக சட்டவிரோத கட்டுமானம்! அதிகாரிகள் - ஊடகவியலாளர் மீது அச்சுறுத்தல்

​ஆகஸ்ட் 12, 2025: கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்கள அதிகாரிகளினால், ஆணையாளர் நாயகத்தினால் ஒப்பமிடப்பட்ட, சட்டவிரோத கட்டுமானத்தை அகற்றுவதற்கான உடைத்தல் கட்டளை ஒட்டப்பட்டது. ​

நவம்பர் 4, 2025: திணைக்கள அதிகாரிகளால் சட்டவிரோத கட்டுமானங்கள் (3 கட்டிடங்கள்) அகற்றப்பட்டன.

​நவம்பர் 15, 2025 (இரவு):குறித்த பகுதியில் இரவோடு இரவாக கட்டுமானப் பொருட்கள் இறக்கப்பட்டு, பெயர்ப்பலகையும் நடப்பட்டது. ​

நவம்பர் 16, 2025 (காலை): புத்தர் சிலை வைப்பதற்கான வேலைகளும், கட்டுமானப் பணிகளும் ஆரம்பமாகின. ​

நவம்பர் 16, 2025 (பகல்) :கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம் திருகோணமலை துறைமுக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தது. கட்டுமானத்திற்கு தடை விதிக்கப்பட்ட போதும், வேலைகள் தொடர்ந்தன. ​

நவம்பர் 16, 2025 (இரவு): புத்தர் சிலை நிறுவப்பட்டது. ​

நவம்பர் 16, 2025 (நள்ளிரவு): பாதுகாப்புக் கருதி புத்தர் சிலை அகற்றப்பட்டு கொண்டு செல்லப்பட்டது. ​

நவம்பர் 17, 2025 (காலை): பாராளுமன்றில் சிலை தொடர்பான விவாதங்கள் இடம்பெற்றன. ​நவம்பர் 17, 2025 (முற்பகல்): மீண்டும் புத்தர் சிலை வைக்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரினால் உறுதி வழங்கப்பட்டது.

​நவம்பர் 17, 2025 (நண்பகல் 12:00): மாவட்ட செயலகத்தில் இதுதொடர்பான கூட்டம் இடம்பெற்றது. ​

நவம்பர் 17, 2025 (மதியம் 1:30): பொலிஸாரினால் குறித்த இடத்தில் புத்தர் சிலை மீண்டும் நிறுவப்பட்டது.

GalleryGalleryGallery
மரண அறிவித்தல்

கரவெட்டி, புதுக்குடியிருப்பு, Toronto, Canada

21 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஜேர்மனி, Germany, Scarborough, Canada

25 May, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், India, Toronto, Canada

13 Jun, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Scarborough, Canada, London, United Kingdom

25 May, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, London, United Kingdom

26 May, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இறுப்பிட்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்

26 May, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, வவுனியா

06 Jun, 2014
மரண அறிவித்தல்

புளியந்தீவு, Toronto, Canada, புங்குடுதீவு, மட்டக்களப்பு

25 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Ajax, Canada

23 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொட்டாஞ்சேனை, கல்கிசை

24 Apr, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, கிளிநொச்சி, Toronto, Canada

25 May, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, வவுனியா, கனடா, Canada

23 May, 2018
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Luzern, Switzerland

23 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Coventry, United Kingdom

24 May, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், பிரான்ஸ், France

25 May, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை சிறுவிளான்

24 May, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, கொழும்பு 13

24 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அளவெட்டி, மல்லாகம், London, United Kingdom

21 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி மேற்கு, பருத்தித்துறை

24 May, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், London, United Kingdom

25 May, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
மரண அறிவித்தல்

கோண்டாவில், கொழும்பு, Scarborough, Canada

21 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US