அநுரவை தடுமாற வைத்த திருகோணமலை புத்தர்
திருகோணமலையில் வைக்கப்பட்ட புத்தர் சிலையை அகற்றி பின்னர் எதிர்க்கட்சிகளின் அழுத்தத்தினால் வைக்கப்பட்டமை என்பது ஓரிரு நாட்களினால் மறக்கப்பட்ட விடயமாக மாற்றமடையும் என அவுஸ்திரேலியாவில் இருக்கும் ஊடவியலாளர் ராஜ் சிவநாதன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
புத்தர் சிலையை ஒரு மணித்தியாலத்தில் அகற்ற வேண்டும் என்ற முடிவெடுத்ததன் பின்னர் அங்கு சில மணித்தியாலங்களில் மீண்டும் வைப்பதற்கு அழுத்தம் வந்தது என்பது சாதாரண விடயமாகும்.
ஏன் என்றால் அதுதான் இலங்கையினுடைய தற்போதைய நிலவரமாகும்.
குறிப்பாக எமது தமிழ் கட்சிகள் சரியான நிலையில் இருந்திருந்தால் இவ்வாறான குழப்ப நிலைகள் உருவாக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்....
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |