திருகோணமலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
Sri Lanka Police
Trincomalee
Sri Lanka Police Investigation
Death
By Badurdeen Siyana
திருகோணமலை - கும்புறுப்பிட்டி கலப்பு பகுதியில் ஆண் ஒருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.
இந்த சடலம் இன்று (21) கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் கிண்ணியா-முனைச்சேனை பகுதியைச் சேர்ந்த ஏ எஸ்.முகம்மது அன்வர் (45 வயது) என்பவருடையது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆரம்ப கட்ட விசாரணை
உயிரிழந்த நபர் கிண்ணியாவிலிருந்து தொடர்ச்சியாக மீன்பிடிப்பதற்காக குச்சவெளிக்கு வருகை தருவதாகவும் ஆரம்ப கட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.
இச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 56 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
அதிரடி முடிவு எடுத்து நிலா கேட்ட கேள்வி, ஆடிப்போய் நின்ற சேரன்... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam
முதலமைச்சராக இருந்தாலும் இதுதான்... சங்கீதாவின் வளர்ப்புக்கு Royal salute! படுவைரலாகும் வீடியோ Manithan
அமெரிக்க தாக்குதலில் இருந்து தப்பிக்க... இரகசியமாக ஈரானுக்கு மிகப்பெரிய உதவி செய்த பாகிஸ்தான் News Lankasri
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US