பொலிஸாரை அதிர்ச்சிக்குள்ளாக்கிய திருட்டு சம்பவம்! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Sri Lanka Sri Lankan Peoples Crime
By Chandramathi Jul 16, 2025 04:24 PM GMT
Report

சாரதியைத் தாக்கி முச்சக்கரவண்டியொன்றைத் திருடிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

கொள்ளை சம்பவம்  

முச்சக்கரவண்டியை திருடிச் சென்ற குழுவினர் சாரதியிடமிருந்து 11,000 ரூபா பணம், இரண்டு கையடக்கத்தொலைபேசிகள் மற்றும் முச்சக்கரவண்டியின் ஆவணங்களையும் எடுத்துச் சென்றுள்ளனர்.

பொலிஸாரை அதிர்ச்சிக்குள்ளாக்கிய திருட்டு சம்பவம்! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Tricycle Theft By Assaulting The Driver

இந்த சம்பவம் தொடர்பில் மொரகஹதென்ன பொலிஸ் நிலைய அதிகாரிகள் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில் முதற்கட்ட விசாரணையில், கொட்டாவ பகுதியிலிருந்து இரவு 9 மணியளவில் குழந்தையுடன் வந்த பெண்ணும் இரு ஆண்களும் முச்சக்கரவண்டியில் ஏறி, தலகல பகுதிக்குச் செல்லுமாறு கூறியுள்ளனர்.

சரத் பொன்சேகா மீதான தற்கொலைத் தாக்குதல் வழக்கு ஒத்திவைப்பு

சரத் பொன்சேகா மீதான தற்கொலைத் தாக்குதல் வழக்கு ஒத்திவைப்பு

மக்களின் கவனத்துக்கு...

முச்சக்கரவண்டி குறைந்த வெளிச்சம் உள்ள வீதியில் பயணித்தபோது, பின்னால் இருந்து வந்த ஒருவர் முச்சக்கரவண்டி சாரதியின் கண்களை தனது கைகளால் மறைக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.

பொலிஸாரை அதிர்ச்சிக்குள்ளாக்கிய திருட்டு சம்பவம்! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Tricycle Theft By Assaulting The Driver

பின்னர் உடனடியாக, சாரதியின் கண்களில் மிளகாய் தூளால் தாக்கி சாரதியை வாகனத்திலிருந்து தள்ளிவிட்டதாக முச்சக்கரவண்டி சாரதி தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, இச்சம்பவம் குறித்து பொலிஸார் தெரிவித்துள்ளாவது, இதுபோன்ற கொள்ளை சம்பவங்கள் அவ்வப்போது நடப்பதாகவும், வாடகைக்கு எடுக்கப்பட்ட முச்சக்கரவண்டிகளின் சாரதிகள் இரவில் கவனமாக பயணம் மேற்கொள்ள வேண்டும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  

IPHONE பிரியர்களுக்கு வெளியாகியுள்ள மகிழ்ச்சியான செய்தி!

IPHONE பிரியர்களுக்கு வெளியாகியுள்ள மகிழ்ச்சியான செய்தி!

தீவுப் பகுதியில் மறைந்திருக்கும் மர்மங்கள்! தோண்டினால் சிக்குவார் டக்ளஸ் - அம்பலமாகும் பல தகவல்கள்

தீவுப் பகுதியில் மறைந்திருக்கும் மர்மங்கள்! தோண்டினால் சிக்குவார் டக்ளஸ் - அம்பலமாகும் பல தகவல்கள்

மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US