மறைந்த பிரித்தானிய மகாராணிக்கு வவுனியாவில் அஞ்சலி (Photos)
Sri Lankan Tamils
SL Protest
Queen Elizabeth II
Death
By Thileepan
மறைந்த பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்திற்கு வவுனியா மக்களால் அஞ்சலி செலுத்தும் நிகழ்வொன்று நேற்று (17.09.2022) நடைபெற்றுள்ளது.
அஞ்சலி செலுத்தல்
தமிழர் தாயகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர்களின் உறவுகள் சங்கத்தினரின் ஏற்பாட்டில் ராணிக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
இதன்போது சுழற்சி முறையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கொட்டகையிலேயே இந்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்
மேலும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் மாகாராணியின் உருவ படத்திற்கு தீபமேற்றி மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 56 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்கான நீதி.. இன்று வரை கேள்விக்குறியே! 22 மணி நேரம் முன்
என் குரலைக் கேட்பது இதுவே கடைசியாக இருக்கும்... ஈரானில் அதிகரிக்கும் அரசியல் மரணதண்டனைகள் News Lankasri
காரை நிறுத்தச்சொல்லி இறங்கி குதித்துவிட்டார்.. தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை! கதறும் குடுபத்தினர் Cineulagam
பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜன் விபரீத முடிவு: ஆற்றில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்டதால் அதிர்ச்சி News Lankasri
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US