நெடுந்தீவு கடற்பரப்பில் கடலில் மூழ்கி உயிரிழந்த இந்திய மீனவர்களுக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அஞ்சலி
India
By Independent Writer
நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையின் கப்பலில் மோதி மீன்பிடி படகு விபத்திற்கு இலக்காகியதில் கடலில் மூழ்கி உயிரிழந்த இந்திய மீனவர்களுக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
குறித்த அஞ்சலி நிகழ்வானது யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று காலை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த அஞ்சலி நிகழ்வின் இறுதியில் கண்டன அறிக்கை ஒன்றும் மாணவர்களால் வாசிக்கப்பட்டு ஊடகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
தமிழர்கள் என்ற ஒரே காரணத்துக்காகவே தமிழக மீனவர்கள் இலக்கு வைக்கப்படுகின்றனர் என்று கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறியிடத்தக்கது.


Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 54 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 10 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US