கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களினால் சாந்தனுக்கு அஞ்சலி
Eastern University of Sri Lanka
Sri Lanka
By Independent Writer
Courtesy: Kanagasooriyan Kavitharan






இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தில் கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டு தாயகம் செல்ல காத்திருந்து திடீரென மரணம் அடைந்த சாந்தனுக்கு கிழக்கு பல்கலைக்கழக தமிழ் மாணவர்களினால் நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
குறித்த நினைவேந்தல் நிகழ்வானது கிழக்கு பல்கலைக்கழக பொங்கு தமிழ் தூவி முன்றில் நேற்று (04.03.2024) மாலை 06 மணியளவில் அளவில் இடம்பெற்றுள்ளது.
நினைவு அஞ்சலி
இதன்போது மாணவர்களால் ஒளி சுடர் ஏற்றப்பட்டு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

குறித்த நினைவேந்தல் நிகழ்வில் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் ஊழியர்கள் என பலரும் பங்கு கொண்டமை குறிப்பிடத்தக்கது.






Mr. Paalaru Velayutham Swamigal
4.9 57 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 39 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
டெக்சாஸ் தடுப்புக்காவலில் 90 நாட்களாக அடைக்கப்பட்டுள்ள இந்திய குடும்பம்: சிதையும் குழந்தைகள் கனவு News Lankasri
365 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை - பிரித்தானிய அமைப்பில் இடம்பிடித்த தமிழ்நாட்டு பெண் News Lankasri
முத்துவேலுக்கு புற்றுநோய் என தெரிந்ததும் பாண்டியன் செய்த காரியம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US