உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லத்தில் அஞ்சலி (Photo)
Gajendrakumar Ponnambalam
Sri Lanka
By Erimalai
உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லத்தில் அஞ்சலி மற்றும் சிரமதான நிகழ்வுகள் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் இன்று (02.11.2022) காலை 10:30 மணியளவில் உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லத்தில் அஞ்சலி நிகழ்வுகள் மற்றம் சிரமதான பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.

இதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா
கஜேந்திரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி கிழக்கு மகளிர் அணி
பொறுப்பாளர் சற்குணேஸ்வரி, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி
அமைப்பாளர் இரத்தினசிங்கம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.




Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Ramji Swamigal
4.7 251 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US