கந்தளாய் வைத்தியசாலைக்கு முன்பாக முறிந்து விழுந்த பாரிய மரம்
Sri Lanka Police
Trincomalee
Sri Lanka Police Investigation
By Yoosuf
கந்தளாய் ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக இருந்த பாரிய மரமொன்று திடீரென முறிந்து விழுந்துள்ளது.
குறித்த சம்பவம் (11.01.2026) இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தால் வைத்தியசாலைக்கு வருகை தந்த நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் தரித்து வைத்திருந்த வாகனங்கள் சில சேதமடைந்துள்ளன.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார்
அத்துடன், அருகில் இருந்த மின்சார விநியோக கம்பிகள் அறுந்து விழுந்துள்ளதோடு, அங்கிருந்த புத்தர் சிலைக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு விரைந்த கந்தளாய் பொலிஸார், விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 7 Reviews
விஜய்யை நேரில் பார்த்ததும் காவேரி செய்த செயல், சாரதாவிற்கு தெரிந்த உண்மை... மகாநதி சீரியல் Cineulagam
ஐரோப்பிய நாடொன்றுக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்: வர்த்தகத்தை நிறுத்த அமெரிக்கா திட்டம் News Lankasri
மூன்று முடிச்சு சீரியலில் ஹீரோவாக நடிக்கும் நியாஸ் கான் வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா Cineulagam
ஏழு மாதங்கள் மகா பெரிய போர்... அச்சத்தை உருவாக்கியுள்ள பிரெஞ்சு ஜோதிடக்கலைஞரின் கணிப்பு News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US