மாத்தறை சிறைச்சாலையில் மரக்கிளை உடைந்து விழுந்த சம்பவம்! இரண்டாமவரும் பலி
Matara
Sri Lanka
Accident
By Aanadhi
மாத்தறை(Matara) சிறைச்சாலையில் கைதிகளின் தடுப்பு அறைகளின் மேலாக அரச மரக் கிளையொன்று உடைந்து விழுந்த சம்பவத்தில் காயமடைந்த இன்னொரு கைதி உயிரிழந்துள்ளார்.
கடந்த முதலாம் திகதி இரவு மாத்தறை சிறைச்சாலையின் மத்தியில் உள்ள அரச மரத்தின் கிளையொன்று உடைந்து கைதிகளின் தடுப்பு அறைகளின் மீது விழுந்திருந்தது.
இரண்டாமவரும் பலி
இதன்போது ஒருவர் உயிரிழந்து பதினொரு பேர் காயமடைந்திருந்தனர்.தற்போது காயமடைந்தவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஏனைய கைதிகள் மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொண்டு மீண்டும் சிறைச்சாலைக்கு திரும்பியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மஹா சிவராத்திரி 2026 நேரலை
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Ramji Swamigal
4.7 206 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
12 மாதங்களின் பின் கும்பத்தில் உருவாகும் சுக்ராதித்ய ராஜயோகம்: டபுள் ஜாக்பாட் இந்த 3 ராசிக்கு தான்! Manithan
உயிலை தேடி சீல் வைத்த வீட்டிற்குள் எகிறி குதித்த சோழன், நிலா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போவது இதுதான் Cineulagam
தேவசகாயமிடம் இருந்து தப்பித்த ஜனனி, மதிவதனி.. ஆடிப்போய் இருக்கும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் 2 புரோமோ வீடியோ Cineulagam
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US