லிட்ரோ சமையல் எரிவாயு விலை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

Litro Gas Sri Lankan Peoples Litro Gas Price Laugfs Gas Price
By Shadhu Shanker Jan 04, 2025 06:26 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in வணிகம்
Report

லிட்ரோ (Litro)சமையல் எரிவாயு விலையில் இந்த மாதம் மாற்றம் ஏதும்  இல்லை என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

தற்போது விற்பனை செய்யப்படும் விலையிலேயே தொடர்ந்தும் லிட்ரோ சமையல் எரிவாயு  விற்பனை செய்யப்படும் என அந்த நிறுவனத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

CID விசாரணையின் பின்னணி.. பசில் கைது செய்யப்படலாம்!

CID விசாரணையின் பின்னணி.. பசில் கைது செய்யப்படலாம்!

லாஃப்ஸ் எரிவாயு விலை

இதேவேளை, இந்த மாதத்திற்கான லாஃப்ஸ் எரிவாயு விலை திருத்தம் தொடர்பான முடிவு எதிர்வரும் திங்கட்கிழமை(06) அறிவிக்கப்படும் என லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

லிட்ரோ சமையல் எரிவாயு விலை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு | Litro Gas Price Today Sri Lanka Price Hike

பெரும்பாலும், இந்த மாதத்திற்கான எரிவாயு விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருக்கும் என்றும் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. அதேநேரம், விலையை உயர்த்த வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You may like this,


இலங்கை பெண்களை ஆபத்தான சூழ்நிலைக்கு தள்ளியுள்ள பொருளாதார நெருக்கடி

இலங்கை பெண்களை ஆபத்தான சூழ்நிலைக்கு தள்ளியுள்ள பொருளாதார நெருக்கடி

எரிபொருள் இறக்குமதியின் போது தரகுப் பணம்: அமைச்சர் விளக்கம்

எரிபொருள் இறக்குமதியின் போது தரகுப் பணம்: அமைச்சர் விளக்கம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US