திறைசேரிக் கையிருப்பு ஒரு டிரில்லியன் இல்லை! அம்பலமாகியுள்ள அரசின் மற்றுமொரு பொய்

Money National People's Power - NPP NPP Government
By Aanadhi Jun 09, 2026 01:08 PM GMT
Report

திறைசேரியில் ஒரு டிரில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி குவிந்து கிடப்பதாக அரசாங்கம் மேற்கொண்டு வரும் பிரச்சாரம் ஒரு அப்பட்டமான பொய் என்பது திறைசேரி அறிக்கைகள் மூலம் தெரியவந்துள்ளது.

நிதி அமைச்சின் திறைசேரி செயல்பாடுகள் குறித்து வெளியிடப்பட்ட சமீபத்திய நிதி அறிக்கைகளின்படி, 2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, ​​2025 ஆம் ஆண்டின் இறுதியில் திறைசேரியின் இறுதிப் பண இருப்பு (Closing Cash balance) 110.72 பில்லியன் ரூபா மட்டுமே அதிகரித்துள்ளது என்பது தெரியவந்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் ஒப்பந்தத்தில் முதன்முறையாக இடம்பிடித்த தமிழ் பேசும் வீரர்கள்

இலங்கை கிரிக்கெட் ஒப்பந்தத்தில் முதன்முறையாக இடம்பிடித்த தமிழ் பேசும் வீரர்கள்

திறைசேரிக் கையிருப்பு

அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, ரணிலிடம் இருந்து அநுரகுமாரவுக்கு அதிகாரம் கையளிக்கப்பட்ட 2024ம் ஆண்டின் டிசம்பர் 31, நிலவரப்படி திறைசேரியின் இறுதிப் பண இருப்பு 805.11 பில்லியன் ரூபாவாக இருந்துள்ளது.

திறைசேரிக் கையிருப்பு ஒரு டிரில்லியன் இல்லை! அம்பலமாகியுள்ள அரசின் மற்றுமொரு பொய் | Treasury Reserves Are Not A Trillion Npp Goverment

2025 ஆம் ஆண்டின் பொது நிதி முகாமைத்துவத்தின்படி, டிசம்பர் 31, 2025 நிலவரப்படி திறைசேரியின் உண்மையான இறுதிப் பண இருப்பு 915.83 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது.

இது 2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது வெறுமமேன 110.72 பில்லியன் ரூபா மட்டுமே அதிகரித்துள்ளமை தெளிவாகின்றது.

பொது நிதி அறிக்கைகளின்படி, கடந்த சில ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் திறைசேரியில் உள்ள பண இருப்புகள் பின்வருமாறு,

ஹொரணை முதியோர் இல்ல உரிமையாளருக்கு எதிராக மோசடி முறைப்பாடு! வெளியான அதிர்ச்சி தகவல்

ஹொரணை முதியோர் இல்ல உரிமையாளருக்கு எதிராக மோசடி முறைப்பாடு! வெளியான அதிர்ச்சி தகவல்

திறைசேரித் தரவுகளின் பகுப்பாய்வு 

டிசம்பர் 31, 2023 நிலவரப்படி (உண்மையான இருப்பு): 599.52 பில்லியன் ரூபா

டிசம்பர் 31, 2024 நிலவரப்படி (உண்மையான இருப்பு): 805.11 பில்லியன் ரூபா

டிசம்பர் 31, 2025 நிலவரப்படி (உண்மையான இருப்பு): 915.83 பில்லியன் ரூபா

2023 ஆம் ஆண்டு முதல் அரசாங்கத்தின் இறுதிப் பண இருப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதாக திறைசேரித் தரவுகளின் பகுப்பாய்வு காட்டுகிறது.

திறைசேரிக் கையிருப்பு ஒரு டிரில்லியன் இல்லை! அம்பலமாகியுள்ள அரசின் மற்றுமொரு பொய் | Treasury Reserves Are Not A Trillion Npp Goverment

2023 ஆம் ஆண்டில் 599.52 பில்லியன் ரூபாவாக இருந்த கையிருப்பு, 2024 ஆம் ஆண்டில் 805.11 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது.

மேலும், 2025 ஆம் ஆண்டின் இறுதியில், அது வெறுமனே 110.72 பில்லியன் ரூபா அதிகரித்து 915.83 பில்லியன் ரூபாவாக நிலைபெற்றுள்ளது.

அந்த வகையில் தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தபிறகு ஒரு டிரில்லியன் ரூபா நிதி திறைசேரியில் திரட்டி வைத்துள்ளதாக மேற்கொள்ளப்படும் பிரச்சாரம் பொய்யானது என்பது அம்பலமாகியுள்ளதாக குறிப்பிடப்ட்டுள்ளது.

கோட்டாபயவுக்கு பயணத் தடை விதித்ததும் பொங்கி எழும் அரசியல்வாதிகள் - ஆளும் தரப்பு சீற்றம்

கோட்டாபயவுக்கு பயணத் தடை விதித்ததும் பொங்கி எழும் அரசியல்வாதிகள் - ஆளும் தரப்பு சீற்றம்

Gallery
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
20ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom

26 Jun, 2006
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
மரண அறிவித்தல்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, மல்லாகம், Vancouver, Canada, Tooting, United Kingdom

14 Jul, 2011
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
17ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

14 Jul, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

14 Jul, 2016
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US