இலங்கை கிரிக்கெட் ஒப்பந்தத்தில் முதன்முறையாக இடம்பிடித்த தமிழ் பேசும் வீரர்கள்

Tamils Sri Lanka Cricket Indian Cricket Team Vijayakanth Viyaskanth
By Shadhu Shanker Jun 09, 2026 10:35 AM GMT
Report

இந்தியா 'ஏ' அணி, மற்றும் இலங்கை 'ஏ' அணிகளுக்கு இடையே இடம்பெறும் சர்வதேச ஒருநாள் தொடரின் இன்றைய போட்டியில் இரு தமிழ் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்ற தமிழ் பேசுகின்ற வீரர்களான வேகப்பந்து வீச்சாளரான மொஹமட் சிராஸ் மற்றும் சுழல்பந்து வீச்சாளரான விஜயகாந்த் வியாஸ்காந்த் ஆகிய இருவரும் முதன்முறையாக இடம்பிடித்துள்ளனர்.

தொடர் சரிவில் இலங்கை ரூபாவின் பெறுமதி! இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட தகவல்

தொடர் சரிவில் இலங்கை ரூபாவின் பெறுமதி! இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட தகவல்

தமிழ் வீரர்கள்

2026 முத்தரப்புத் தொடரில் இந்தியா 'ஏ' அணி, இலங்கை 'ஏ' மற்றும் ஆப்கானிஸ்தான் 'ஏ' அணிகள் பங்குபற்றுகின்றன. இந்த போட்டிகள் ஜூன் 9 முதல் ஜூன் 21 வரை இலங்கையில் நடைபெற உள்ளது.

இதன்படி இன்றைய(9) ஆட்டத்தில் இலங்கை மற்றும் இந்திய அணிகள் பலபரீட்சை நடத்தின.

லீக் சுற்றுக்குப் பிறகு முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.

இலங்கை கிரிக்கெட் ஒப்பந்தத்தில் முதன்முறையாக இடம்பிடித்த தமிழ் பேசும் வீரர்கள் | Siras Vyaskanth Include Sri Lanka Cricket Contract

இதன்படி இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இந்தியா 'ஏ' முதலில் துடுப்படுத்தாட்டத்தை தெரிவுசெய்தது. இந்த போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, மொஹமட் சிராஸின் பந்துவீச்சில் 14 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

2026–2027 போட்டிப் பருவகாலத்திற்காக இலங்கை தேசிய கிரிக்கெட் வீரர்கள் 46 பேரை தேசிய விளையாட்டு வீரர் ஒப்பந்தங்களுக்காக (National Player Contracts) தேர்ந்தெடுத்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஹொரணை முதியோர் இல்ல உரிமையாளருக்கு எதிராக மோசடி முறைப்பாடு! வெளியான அதிர்ச்சி தகவல்

ஹொரணை முதியோர் இல்ல உரிமையாளருக்கு எதிராக மோசடி முறைப்பாடு! வெளியான அதிர்ச்சி தகவல்

முதல் தடவை

இதில் முதல் தடவையாக அண்மைக்காலமாக உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்ற தமிழ் பேசுகின்ற வீரர்களான வேகப்பந்து வீச்சாளரான மொஹமட் சிராஸ் மற்றும் சுழல்பந்து வீச்சாளரான விஜயகாந்த் வியாஸ்காந்த் ஆகிய இருவரும் முதன்முறையாக இடம்பிடித்துள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், இந்த ஒப்பந்தக் காலப்பகுதியானது 2026 ஏப்ரல் முதலாம் திகதி முதல் 2027 மார்ச் 31 ஆம் திகதி வரை செல்லுபடியாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் ஒப்பந்தத்தில் முதன்முறையாக இடம்பிடித்த தமிழ் பேசும் வீரர்கள் | Siras Vyaskanth Include Sri Lanka Cricket Contract

வீரர்களின் திறமை, நிலையான ஆட்டம், உடற்தகுதி, எதிர்கால ஆற்றல் மற்றும் தேசிய அணிகளின் மூலோபாயத் தேவைகளைக் கருத்திற் கொண்டு, அவர்கள் A1, A2, B1, B2, C, மற்றும் மத்திய ஒப்பந்தங்கள் (Central Contracts) ஆகிய பிரிவுகளின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.

‘இந்த ஒப்பந்தங்களை வழங்குவதன் நோக்கம், தெரிவு செய்யப்பட்டுள்ள கிரிக்கெட் வீரர்களுக்கு விளையாட்டின் உச்சக்கட்ட மட்டத்தில் தங்களது திறமைகளை வெளிப்படுத்துவதற்குத் தேவையான ஆதரவு, கட்டமைப்பு மற்றும் வளங்களை வழங்குவதாகும்.

பொலிஸ் அதிகாரிகளின் புகைப்படங்கள் மற்றும் அடையாளங்களில் பரவும் புதிய மோசடி:விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

பொலிஸ் அதிகாரிகளின் புகைப்படங்கள் மற்றும் அடையாளங்களில் பரவும் புதிய மோசடி:விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கை கிரிக்கெட் நிறுவனம்

அத்துடன் இதன் மூலம் நாட்டின் கிரிக்கெட் விளையாட்டின் நீண்டகால வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்வதும் எதிர்பார்க்கப்படுகிறது’ என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த முறை தேசிய வீரர் ஒப்பந்தங்களில் வியாஸ்காந்த், சிராஸைத் தவிர்த்து கமில் மிஷார, லசித் குரூஸ்புள்ளே, இசித விஜேசுந்தர, வனுஜ சஹன், திலும் சுதீர மற்றும் தரிந்து ரத்நாயக்க ஆகிய வீரர்கள் புதிதாக உள்வாங்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும். ஒப்பந்தங்களைப் பெற்றுக்கொண்ட அனைத்து வீரர்களுக்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ள இலங்கை கிரிக்கெட் நிறுவனம், முதன்முறையாக தேசிய ஒப்பந்தப் பட்டியலுக்குள் நுழைந்துள்ள வீரர்களை அன்போடு வரவேற்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் ஒப்பந்தத்தில் முதன்முறையாக இடம்பிடித்த தமிழ் பேசும் வீரர்கள் | Siras Vyaskanth Include Sri Lanka Cricket Contract

இந்த ஒப்பந்தங்களை வழங்குவதன் மூலம் திறமைகளை அங்கீகரிப்பது, வளர்ந்து வரும் திறமையாளர்களை ஊக்கப்படுத்துவது மற்றும் சர்வதேச மட்டத்தில் எந்தவொரு போட்டி வடிவத்திலும் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய பலமிக்கதொரு வீரர்களின் கட்டமைப்பைப் பேணுவதற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் கொண்டுள்ள தொடர்ச்சியான அர்ப்பணிப்பு வெளிப்படுவதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரவிருக்கும் சர்வதேச போட்டிப் பருவகாலத்தில் நாட்டிற்கு வெற்றிகளைப் பெற்றுக்கொடுப்பதற்காக, வீரர்கள் தங்களது தொழில்முறைத் தரம், ஒழுக்கம் மற்றும் சிறப்பாற்றலை மிக உயர்ந்த மட்டத்தில் பேணுவார்கள் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் எதிர்பார்க்கிறது.

46 வீரர்கள்

ஒப்பந்தம் பெற்றுக்கொண்ட 46 வீரர்களின் விபரம் பின்வருமாறு,

இலங்கை கிரிக்கெட் ஒப்பந்தத்தில் முதன்முறையாக இடம்பிடித்த தமிழ் பேசும் வீரர்கள் | Siras Vyaskanth Include Sri Lanka Cricket Contract

குசல் மெண்டிஸ் - தனஞ்சய டி சில்வா- தினேஷ் சந்திமால் - வனிந்து ஹசரங்க - பதும் நிஸ்ஸங்க -சரித் அசலங்க- கமிந்து மெண்டிஸ் -துஷ்மந்த சமீர- அசித பெர்னாண்டோ- தசுன் ஷானக -மஹீஷ் தீக்ஷன -ஜனித் லியனகே -துனித் வெல்லாலகே -நிரோஷன் திக்வெல்ல- ஜெப்ரி வெண்டர்சே- பிரபாத் ஜயசூரிய -விஷ்வ பெர்னாண்டோ -மதீஷ பத்திரண- டில்ஷான் மதுஷங்க- பவன் ரத்நாயக்க -எஷான் மாலிங்க- மிலான் ரத்நாயக்க -லஹிரு குமார -கசுன் ராஜித- அவிஷ்க பெர்னாண்டோ -சதீர சமரவிக்ரம -ரமேஷ் மெண்டிஸ் -கமில் மிஷார -பினுர பெர்னாண்டோ -நுவான் துஷார -சொனால் தினூஷ -சஹான் ஆராச்சிகே -பிரமோத் மதுஷான்- லசித் குரூஸ்புள்ளே -லஹிரு உதார -நுவனிந்து பெர்னாண்டோ- விஜயகாந்த் வியாஸ்காந்த் -இசித விஜேசுந்தர -நிஷான் மதுஷ்க- அகில தனஞ்சய -சாமிக்க கருணாரத்ன -பசிந்து சூரியபண்டார- மொஹமட் சிராஸ் -வனுஜ சஹன் -திலும் சுதீர தரிந்து ரத்நாயக்க

You May Like This..

மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
நன்றி நவிலல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

வயாவிளான், அளவெட்டி

08 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Yishun, Singapore, Stouffville, Canada

13 Jun, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
மரண அறிவித்தல்
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US