1.4 மில்லியன் ரூபாய் செலவில் வெளிநாட்டு பயணத்திற்கு அனுமதி கோரிய அதிகாரி
Sri Lanka
Government Of Sri Lanka
Sri Lankan Peoples
Sri Lanka Government
By Sivaa Mayuri
வெளிவிவகார திணைக்களத்தின் மூத்த திறைசேரி அதிகாரி ஒருவர் மொராக்கோவில் உள்ள மராகேஸூக்கு இந்த மாதம் நடைபெறவுள்ள உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதிய வருடாந்த கூட்டங்களில் கலந்துகொள்வதற்கு அனுமதி கோரியுள்ளார்.
இந்த பயணத்துக்காக அதிகாரிக்கு 1.4 மில்லியன் ரூபாய்கள் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகம்
அத்தியாவசியமற்ற வெளிநாட்டு பயணங்களை குறைப்பதற்கான கடுமையான அறிவுறுத்தல்கள் இருந்தபோதிலும், இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த கோரிக்கையை ஜனாதிபதி செயலகம் நிராகரித்துள்ளது.
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 67 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
ஈரான் போரில் அமெரிக்காவின் உண்மை நிலை... கசியவிட்ட அதிகாரிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை News Lankasri
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து புலம்பெயர்ந்தோரை வெளியேற்ற ஒப்பந்தமிடும் ஐந்து ஐரோப்பிய நாடுகள் News Lankasri
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US