நீதிபதி சரவணராஜாவின் மறைமுக செய்தி: நாடாளுமன்றில் அம்பலம் (Video)
இலங்கையில் உள்ள ஒரு நீதிபதி தனக்கு உயிர் அச்சுறுத்தல் இருக்கின்றது என்று முறையிட முடியாதவாறு மேல்மட்டங்கள் இருக்கின்றன என நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
தான் முறையீடு செய்தாலும், அதற்குரிய பாதுகாப்போ அல்லது நடவடிக்கைகளோ மேல் மட்டத்தினால் எடுக்கப்படாது என்ற ஒரு செய்தியையே நீதிபதி சரவணராஜா மறைமுகமாகச் சொல்லியிருக்கின்றார்.
அந்த அடிப்படையில் தான் நீதிபதி சரவணராஜா இங்கிருந்து வெளியேறியிருக்கின்றார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத்தில் இன்றையதினம் (04.10.2023) இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சாதாரண மக்களைப் பொறுத்தவரையிலும் இதேபோன்ற பிரச்சினைகள் தான் உள்ளன என்றும் சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 1ம் நாள் - மாலை திருவிழா





திருமண மண்டபத்தில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் வெளிவந்தது.. ஷாக்கில் குடும்பம், சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam
