அமெரிக்கா- ஈரான் மோதல்! மத்திய கிழக்கில் தொடரும் விமானங்கள் இடைநிறுத்தங்கள்

United States of America Qatar Ivana Trump
By Dharu Jun 24, 2025 06:44 PM GMT
Report

சில மத்திய கிழக்கு நாடுகள் தங்கள் வான்வெளிகள் தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாகக் கூறிய போதிலும், இஸ்ரேல்-ஈரான் மோதல், அமெரிக்காவின் இராணுவத் தலையீடு மற்றும் தெஹ்ரானின் பதிலடி ஆகியவை உலகளாவிய பயணத்தை பெரிதும் பாதித்துள்ளது.

ஈரானிய அணுசக்தி தளங்கள் மீது ஞாயிற்றுக்கிழமை அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக, கட்டாரின் அல் உதெய்த் விமானத் தளத்தில் உள்ள அமெரிக்கப் படைகள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது.

இதனை தொடர்ந்து, இன்றும் பல விமான நிறுவனங்களின் தாமதங்கள், இடைநிறுத்தங்கள் மற்றும் இரத்துசெய்தல்கள் தொடர்ந்ததாக கூறப்படுகிறது.

கட்டாரை அதிரவைத்த ஈரானின் தாக்குதல் - 200க்கும் மேற்பட்ட பயணிகளுடன் வானில் தடுமாறிய விமானம்

கட்டாரை அதிரவைத்த ஈரானின் தாக்குதல் - 200க்கும் மேற்பட்ட பயணிகளுடன் வானில் தடுமாறிய விமானம்

கட்டார் ஏர்வேஸ்

கட்டார் தனது வான்வெளியை நேற்று தற்காலிகமாக மூடியது,

இதனால் அரசுக்கு சொந்தமான கட்டார் ஏர்வேஸ் நிறுவனம் மூடப்பட்டதால் அதன் விமானங்கள் இடைநிறுத்தப்பட்டதாக அறிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

அமெரிக்கா- ஈரான் மோதல்! மத்திய கிழக்கில் தொடரும் விமானங்கள் இடைநிறுத்தங்கள் | Travel Restrictions Continue In The Middle East

இந்நிலையில் ஜூன் 13 அன்று இஸ்ரேல் கொடிய மோதலைத் தொடங்கியதிலிருந்து. பிராந்தியம் முழுவதும் விமான நிலையங்கள் பதற்றத்தில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், ஈரான் மீது எதிர்பாராத தாக்குதல்கள் நடத்தப்பட்டன, ஈரான் அதன் சொந்த ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களால் பதிலடி கொடுத்தது.

அமெரிக்கத் தாக்குதல்களைத் தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில், மேலும் மேலும் விமான நிறுவனங்கள் தங்களது விமானங்களை இரத்து செய்தன.

அமெரிக்காவை பலி தீர்க்க கட்டாரை ஈரான் தாக்கியதற்கான காரணம் இதுதான்!

அமெரிக்காவை பலி தீர்க்க கட்டாரை ஈரான் தாக்கியதற்கான காரணம் இதுதான்!

ஈரான் மற்றும் ஈராக்

குறிப்பாக ஈரானிலிருந்து பாரசீக வளைகுடாவிற்கு அப்பால் அமைந்துள்ள கட்டார் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திங்கள்கிழமை இரவு தெஹ்ரானுக்கும் டெல் அவிவிற்கும் இடையில் ஒரு போர் நிறுத்தத்தை அறிவித்தாலும், பல விமான நிறுவனங்கள் பாதுகாப்பு கவலைகளை காரணம் காட்டி வாரத்தின் நடுப்பகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட வழித்தடங்களை நிறுத்திவிட்டன.

அமெரிக்கா- ஈரான் மோதல்! மத்திய கிழக்கில் தொடரும் விமானங்கள் இடைநிறுத்தங்கள் | Travel Restrictions Continue In The Middle East

துபாயை தளமாகக் கொண்ட எமிரேட்ஸ், ஜூன் 30 வரை ஈரான் மற்றும் ஈராக்கிற்கான அனைத்து விமானங்களையும் நிறுத்தியது. இதில் பாக்தாத் மற்றும் பாஸ்ராவுக்கு சேவை செய்யும் விமானங்களும் அடங்கும்.

குறிப்பிடப்படாத எண்ணிக்கையிலான எமிரேட்ஸ் விமானங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.

ஆனால் மோதல் பகுதிகளிலிருந்து வெகு தொலைவில் உள்ள விமானப் பாதைகளைப் பயன்படுத்தி திட்டமிட்டபடி தொடர்ந்து இயக்கப்பட்டன என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது, சில விமானங்கள் தாமதமாகலாம் என்றும் அது மேலும் கூறியது.

கொழும்பில் சற்று முன்னர் நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு

கொழும்பில் சற்று முன்னர் நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

மீசாலை வடக்கு, கொடிகாமம்

21 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Ontario, Canada

25 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் பலாலி வடக்கு, Jaffna, அச்சுவேலி

02 Oct, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், Scarborough, Canada

25 Sep, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Siegen, Germany

24 Sep, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Zürich, Switzerland

20 Sep, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், பிரித்தானியா, United Kingdom

27 Sep, 2010
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Scarborough, Canada

24 Sep, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, தொல்புரம், Gunzenhausen, Germany

24 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Noisiel, France

23 Sep, 2025
மரண அறிவித்தல்

கைதடி, London, United Kingdom

10 Sep, 2025
மரண அறிவித்தல்

Chavakacheri, கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Toronto, Canada

24 Sep, 2025
மரண அறிவித்தல்

தாவடி, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

24 Sep, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருகோணமலை, London, United Kingdom

21 Sep, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், நவக்கிரி, Zürich, Switzerland

19 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Toronto, Canada

19 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
மரண அறிவித்தல்

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, கட்டுவன், மீசாலை, Toronto, Canada

22 Sep, 2025
18ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், யாழ். அத்தியடி, உரும்பிராய், திருகோணமலை, Milton, Canada

21 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Neuilly-Plaisance, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, வெள்ளவத்தை கொழும்பு

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
மரண அறிவித்தல்

புத்தூர் கிழக்கு, Colindale, United Kingdom

15 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US