57 நாடுகளில் பரவியுள்ள உருமாறிய ஒமிக்ரோன் வைரஸ் - உலக சுகாதார மையம் எச்சரிக்கை
Covid
Omicron
By Dhayani
ஒமிக்ரோன் வைரஸின் உருமாற்றம் அடைந்த பிஏ.2 வைரஸ் 57 நாடுகளில் பரவியுள்ளதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் பரவியுள்ள ஒமிக்ரோன் வைரஸில் 96 சதவீத வைரஸ்கள் பிஏ.1 மற்றும் பிஏ 1.1 ஆகிய உருமாற்ற வகைகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது 57 நாடுகளில் பிஏ.2 வகை ஒமைக்ரான் வைரஸ் பரவியுள்ளதாக உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது.
இந்த வைரஸ் குறித்து குறைவாகவே தெரியவந்துள்ள போதிலும் நம் நோய் எதிர்ப்பு சக்திக்கு கட்டுப்படாத வகையில் இந்த வைரஸ் ஆபத்தானதாக இருப்பதாக முதற்கட்ட ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
you my like this video
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Ramji Swamigal
4.7 274 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
பட்டத்து இளவரசரின் படுகொலை... திகிலூட்டும் 3 கணிப்புகளை வெளியிட்ட அமெரிக்க நாஸ்ட்ராடாமஸ் News Lankasri
ஜெயிலர் 2 காட்சி ரத்து, பணத்தை மட்டும் திருப்பி கொடுத்தால் போதுமா.. பொங்கிய சீரியல் நடிகர் Cineulagam
பிக்பாஸ் 10வது சீசனை தொகுத்து வழங்கிய ரம்யா கிருஷ்ணன் வாங்கிய சம்பளம்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US