லிங்டின் ஸ்தாபகரின் முதலீட்டுடடான நிறுவனமொன்று இலங்கைக்கு பணமாற்று சேவையை ஆரம்பிக்கின்றது

Srilanka Money
By Independent Writer May 28, 2021 04:23 PM GMT
Report

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

லிங்டின் ஸ்தாபகரின் முதலீட்டுடடான நிறுவனமொன்று இலங்கைக்கு பணமாற்று சேவையை ஆரம்பிக்கின்றது .

பல ஆண்டுகளாக தமிழர்களாகிய எமக்கு தாயகத்திற்கு பணம் அனுப்பி வைப்பதற்கு ஏதேனும் ஓர் வழி காணப்பட்டது. இலங்கைக்கு பணமாற்று செய்யக்கூடிய செயலி ஒன்றை டெப்டெப் சென்ட் (Taptap Send) என்னும் நிறுவனம் ஆரம்பித்துள்ளது.

லிங்டின் என்னும் முதனிலை சமூக ஊடகத்தின் ஸ்தாபகர் ரீட் ஹொஃப்மான் உள்ளிட்ட முதனிலை முதலீட்டாளர்கள் பலர் இந்த டெப்டெப் சென்ட் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர். தாயகத் தொடர்புகளின் முக்கிய அங்கமாக பண அனுப்பி வைப்பு காணப்படுகின்றது.

ஐக்கிய இராச்சியத்தில் தமிழர்களின் குடிப்பெயர்ச்சியின் கடந்த காலத்தை நோக்கினால், 60 மற்றும் 70களில் முதல் குடிப்பெயர்வு இடம்பெற்றது. இதன் போது இளைஞர்களை, அவர்களது குடும்பத்தினர் உயர் கல்விக்காக ஐக்கிய இராச்சியம் அனுப்பி வைத்தனர்.

இவர்கள் உயர் மத்திய வகுப்பு குடும்பங்களைச் சேர்ந்தவர்களாவர் என்ற போதிலும் தங்களது பெற்றோருக்கு பணம் அனுப்பி வைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. சர்வதேச பணப் பரிமாற்றம் என்னும் எண்ணக்கரு மிகவும் புதிதாக காணப்பட்டது.

ஏனெனில் அந்தக் காலத்தில் சொற்பளவான குடிபெயர்வாளர்களே பணம் அனுப்பி வைத்தனர். இதனால் உத்தியோகபூர்வ வழிகளைப் பயன்படுத்தி குறைந்த மாற்று விகிதங்களுடன், கூடுதலான கட்டணத்தில் பணத்தை அனுப்பி வைக்க நேரிட்டது.

இலங்கையின் போர் காரணமாக 1983களின் பின்னரும், 90களின் மத்திய, கடை கூற்றிலும் அடுத்த இரண்டு கட்ட தமிழ் புலம்பெயர்வு அலைகள் இடம்பெற்றன. இந்தக் காலப்பகுதியில் பெரும் எண்ணிக்கையிலான தமிழர்கள் தங்களது உயிருக்கு அஞ்சியதுடன், உயிர் பிழைப்பதற்கான வழியாக அந்த நாட்டிலிருந்து தப்பித்து ஐக்கிய இராச்சியத்தில் புகலிடம் பெற்றுக்கொண்டனர்.

இந்த குடிப்பெயர்வாளர்கள், அநேகமாக குடும்பத்திற்கான பிரதான வருமான ஈட்டுனராக காணப்பட்டமையினால் குடும்பத்தை பராமரிப்பதற்கு பணம் அனுப்ப வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருந்தனர்.

பணம் அனுப்பி வைப்பதற்கான அதிக கிராக்கி காணப்பட்டதனால் உத்தியோகபூர்வமற்ற பல்வேறு வழிகள் திறக்கப்பட்டன.

ஹவாலா (Hawala) முறைமையை போன்று ஐக்கிய இராச்சியத்தில் வாழும் தமிழர்கள் பணப்பரிமாற்று தரகர்களாக மாறினர். இலங்கையில் நம்பகமான தொடர்புகள் மூலமாக இலங்கையில் உள்ள பெறுனரின் கைகளுக்கே பணத்தை கொண்டு சேர்க்கும் முறைமை காணப்பட்டது.

போர் இடம்பெற்ற அநேக பகுதிகள் நாட்டின் ஏனைய பகுதிகளுடன் முற்று முழுதாக தொடர்பற்று காணப்பட்டதனால் இந்த முறைமை முக்கியமானதாக காணப்பட்டது. இந்த பணப்பரிமாற்று தரகர்கள் நல்ல பரிமாற்று விகிதத்தை வழங்கினர்.

எவ்வாறெனினும், ஒரு பணப் பரிமாற்றலுக்கு 10 ஸ்ரெலிங் பவுண்ட்கள் வரையிலான அதிக கட்டணம் அறவீடு செய்யப்படுகின்றது என்பதனை வாடிக்கையாளர்கள் உணரவில்லை. உத்தியோகபூர்வமற்ற இந்த பணப்பரிமாற்ற வழியானது மிகவும் இலாபகரமான துறையாக உருப்பெற்றது.

தாயகத்தில் இருக்கும் குடும்பங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் இந்த பணம் மிகவும் இன்றியமையாத மாத தேவையாக காணப்பட்டது. எவ்வாறெனினும் 2010 பின்னர் அரசாங்கம் பணச் சலவை செய்வதனை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தது.

இதனால் பெரும் எண்ணிக்கையிலான பணப்பரிமாற்ற தரகர்கள் செயலிழந்தனர். இந்த நிலைமையானது புதிய புரட்சியொன்றுக்கு வழியமைத்தது.

ஏனையவர்களுக்கு ம த்தியில், சர்வதேச ரீதியில் பணத்தை அனுப்பி வைப்பதற்கான சுலபமானதும் விரைவானதுமான பல்வேறு புத்தாக்க தீர்வுத்திட்டங்களை தொழில்நுட்ப முயற்சியான்மை நிறுவனங்கள் அறிமுகம் செய்ததுடன் பல நிறுவனங்கள் இந்த போட்டியில் இணைந்து கொண்டன.

இதனால் கடுமையான போட்டித்தன்மை உருவாகியது. ஐக்கிய இராச்சியம் மற்றும் ஐரோப்பாவில் வாழ்ந்து வரும் தமிழர்களுக்கு புரட்சிகரமான பணப்பரிமாற்று அனுபவத்தினை பெற்றுக் கொடுக்கும் சமூக குறிக்கோளைக் அடிப்படையாகக் கொண்டு இன்று டெப்டெப் சென்ட் நிறுவனம் எல்லைகளற்ற பணப்பரிமாற்ற புரட்சியை உருவாக்கியுள்ளது.

பணப்பரிமாற்றம் உடனடியானது. உங்களது பணம், சில நொடிகளில் பெறுனரிடம் சென்றடையும். ஐக்கிய இராச்சியத்தில் உடனடி பணப்பரிமாற்றம் எவ்வாறு செயற்படும் என்பது போன்றல்லாது வேகமாக தொழிற்படும் என்பதுடன் இந்தப்பணப் பரிமாற்றம் முற்று முழுதிலும் கட்டணமற்றது என்பதே இதன் முதன்மை நலனாகும்.

எபள் (Apple) மற்றும் அன்ட்ராய்ட் (Android) ஆகிய இரண்டு அலைபேசிகளிலும் டெப்டெப் சென்ட் செயலி காணப்படுகின்றது. இந்த செயலியில் பணம் அனுப்பி வைப்பதானது அலைபேசியில் குறுஞ்செய்தி (Text) அனுப்பி வைப்பது போன்று சுலபமானது.

ஐக்கிய இராச்சியத்தின் நிதி ஒழுக்க அதிகாரசபையினால் டெப்டெப் சென்ட் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்பதனால் பணத்தை பாதுகாப்பாக அனுப்பி வைக்க முடியும்.

ஐக்கிய இராச்சியத்தில் டெப்டெப் சென்ட் செயலியை தரவிரக்கம் செய்வதற்கு இதனை அழுத்தவும்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US