ஐரோப்பிய நாடுகளின் விமானம் மற்றும் தொடருந்து பயணசீட்டுகள் தொடர்பில் விசேட ஆய்வு
ஐரோப்பாவில் நிலவி வரும் அதிக வெப்பநிலை காரணமாக பல்வேறு பயணிகள் விமான போக்குவரத்துக்கு பதிலாக தொடருந்து பயணங்களை விரும்புவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் விளைவாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் தொடருந்துக்கான பயணக்கட்டணங்கள், விமான பயணக்கட்டனங்களை விட 30 மடங்கு அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பாவின் சுற்றுச்சூழல் பிரச்சாரக் குழுவான கிரீன்பீஸால் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பயணச்சீட்டுகளின் விலைகள்
இதன்படி அண்மையில் வெவ்வேறு திகதிகளில் தொகுக்கப்பட்ட அறிக்கை ஒன்றில் போக்குவரத்தில் ஈடுபட்ட 112 விமானங்கள் மற்றும் தொடருந்துகள் ஆகியவற்றின் பயணச்சீட்டுகளின் விலைகள் ஒப்பிடப்பட்டுள்ளன.
இதனடிப்படையில் தொடருந்து பயணச்சீட்டுகளின் விலைகள் விமான பயணசீட்டுகளின் விலைகளை விட 30 மடங்கு அதிகம் என தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 3 மணி நேரம் முன்

ஆபரேஷன் சிந்தூர்... தாக்குதலுக்கு முன்பே பாகிஸ்தானுக்கு தெரியும்: வெளிவிவகார அமைச்சர் கருத்தால் குழப்பம் News Lankasri

சரிகமப L'il Champs வின்னர் திவினேஷ் தனது தந்தைக்கு கொடுத்த மிகப்பெரிய பரிசு.. இதோ பாருங்க Cineulagam

பாக்ஸ் ஆபிஸில் குறையும் DD Next Level படத்தின் வசூல்.. சந்தானத்திற்கு இப்படியொரு நிலைமையா Cineulagam
