கொழும்பு கோட்டையில் இருந்து புறப்படும் புகையிரத பயணங்கள் நிறுத்தம்
கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து வெளியிடங்களுக்கு பயணங்களை ஆரம்பிக்க திட்டமிட்டிருந்த அனைத்து புகையிரத சேவைகளையும் இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் இலங்கை புகையிரத திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகையிரத திணைக்கள தொழிற்சங்கங்களின் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பண்டிகை காலத்தை முன்னிட்டு கொழும்பில் இருந்து தமது சொந்த ஊர்களுக்கு செல்ல தயாராகி வரும் நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக கொழும்பிலிருந்து செல்லும் புகையிரத பயணிகள் அசௌகரியத்திற்கு ஆளாகும் நிலை ஏற்படும் என சமூக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 13 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri

ஜாய் கிரிசில்டா பேச்சால் பல கோடி நஷ்டம்.. நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த மாதம்பட்டி ரங்கராஜ் Cineulagam
