கொழும்பிலிருந்து பயணித்த தொடருந்தின் இயந்திரத்தில் திடீர் தீப்பரவல் - செய்திகளின் தொகுப்பு (Video)
Colombo
Trincomalee
Sri Lanka
Fire
Train Crash
By Sachi
கொழும்பு கோட்டையில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த விரைவு தொடருந்தின் இயந்திரம் தீப்பிடித்து எரிந்தமையால் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் வெயாங்கொட தொடருந்து நிலையத்திற்கு அருகில் நேற்று இடம்பெற்றுள்ளது.
குறித்த தொடருந்தில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட புதிய சிவப்பு நிற தொடருந்து பெட்டிகள் பொருத்தப்பட்டிருந்தன.
தொழிநுட்ப கோளாறு காரணமாக, தொடருந்து இயந்திரத்தில் தீப்பிடித்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய மதியநேர செய்திகளின் தொகுப்பு,
Mr. Ramji Swamigal
4.8 229 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
கடன் விஷயத்தில் முத்து-மீனா செய்த காரியம், ஷாக்கில் ரவி, ஸ்ருதி... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புகழ் விசாலாட்சியா இது?... Frock போட்டு அவர் வெளியிட்ட போட்டோ Cineulagam
சாலிகிராமம் வீட்டை இடிக்கும் விஜய்... அடுத்தடுத்து சொத்துக்களை இழக்கும் விஜய்! காரணம் என்ன? Manithan
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US