திடீரென முறிந்து விழுந்த மரத்தால் போக்குவரத்து தடை!
Tamils
Jaffna
Sri Lanka
Nothern Province
Traffic Jam
By Kajinthan
நாடளாவிய ரீதியில் மழையுடன் கூடிய காலநிலை நிலவி வருகின்றது. இந்த நிலையில் யாழ்ப்பாணம் - தொல்புரம் விக்கினேஸ்வரா வித்தியாலய வளாகத்தில் நின்ற வேப்ப மரமொன்று திடீரென முறிந்து விழுந்துள்ளது.
குறித்த சம்பவமானது நேற்று(15.05.2026) அதிகாலை நேர்ந்துள்ளது.
போக்குவரத்து தடை
அந்த மரமானது வீதிக்கு குறுக்காக விழுந்த காரணத்தினால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
பின்னர் இதுகுறித்து வலிகாமம் - மேற்கு பிரதேச சபைக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, விரைந்து செயற்பட்ட பிரதேச சபையின் ஊழியர்கள் குறித்த மரத்தினை வெட்டி அகற்றியுள்ளனர்.



ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 11 Reviews
Mr. Ramji Swamigal
4.7 239 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US