கொழும்பில் பிரம்மிக்க வைக்கும் வேறு உலகம் - சிங்களவர்கள் இப்படியுமா வாழ்ந்தார்கள்..! (Video)
என்ன தான் நவீன காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டு ஒரு கையில் தொலைக்காட்சி ரிமோர்டும், இன்னொரு கையில் நவீன ரக கையடக்க தொலைபேசியும் என நாம் நமது பொழுதுபோக்கு நேரத்தை கழித்து வந்தாலும் ஏதோவொன்று குறைகிறதே என்ற எண்ணம் வந்து போகாமல் இல்லை.
என்ற போதும் கற்பனை சொட்ட சொட்ட எடுக்கப்பட்ட வீதி நாடகங்கள், பொம்மலாட்டங்கள், வீதிக்கூத்துகள் என்பன தொலைக்காட்சி மற்றும் கையடக்க தொலைபேசியை விஞ்சுவதாகவே இருக்கின்றன.
இந்த தலைமுறையினர் பொம்மலாட்டங்கள், அந்த கதாப்பாத்திரங்கள், அதற்காக வடிவமைக்கப்பட்ட பொம்மைகள் என்பன குறித்து பூரண புரிதல் கொண்டிருப்பார்களா என்பது சந்தேகம் தான். இதற்காக தான் ஓர் வாய்ப்பு கிடைக்கிறது.
தெஹிவளையில் அமைந்துள்ளது Traditional Puppet Art Museum. இந்த அருங்காட்சியகம் சிங்கள கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையிலான அமைப்புகள் நேர்த்தியாக செய்யப்பட்டு, வேறு உலகத்திற்குள் நம்மை கொண்டு செல்லும் வகையில் அமைந்துள்ளது.
இது தொடர்பான விரிவான தொகுப்பை உள்ளடக்கி வருகிறது பயணம் நிகழ்ச்சி,

சீன தயாரிப்பு விமானத்தால் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய 2 இந்திய விமானங்கள்: அமெரிக்க நிபுணர்கள் உறுதி News Lankasri

மஞ்சள் கயிறு, நெற்றியில் குங்குமம்.. நம்ம இனியாவா இது? தனுஷ் பாடலுக்கு வைப் செய்யும் காட்சி Manithan

சீன போர்விமானங்களை பயன்படுத்தி பாகிஸ்தான் இந்தியாவின் ரஃபேல் ஜெட்களை வீழ்த்தியது: அமெரிக்க வட்டாரம் உறுதி News Lankasri
