புலம்பெயர் தமிழர்களை கவரும் சுற்றுலாத்தளம்
கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குட்பட்ட இயக்கச்சி பகுதியில் அமைந்துள்ள ஓர் சுற்றுலாத்தலமே றீ(ச்)ஷாஒருங்கிணைந்த பண்ணை ஆகும்.
சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பண்ணையில் புதிய முயற்சிகள் பல முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், றீ(ச்)ஷா பண்ணையில் மீன்வளர்ப்பு, மரக்கறி பயிர்செய்கை, காளான் பண்ணை, பழப்பயிர் செய்கை, சுற்றுலா பயணிகளை கவரும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ள பல கட்டிட நிர்மாணங்கள் மற்றும் பொழுது போக்கு அம்சங்கள் என பல விடயங்களை உள்ளடக்கியதாக காணப்படுகின்றது.
அத்துடன், பாரம்பரியத்தை நினைவூட்டும் வகையிலான உணவுகளை சுவைக்க கூடிய சுவையருவி உணவகத்தையும் உள்ளடக்கியதாக றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணை அமைந்துள்ளது.
மேலும், றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணையின் பல சுவாரஸ்யமான விடயங்களை உங்களுடன் பகிந்து கொள்கிறது கீழ்வரும் காணொளி,
15 வயதுக்குட்பட்ட சிறுமியை தகாத செயற்பாட்டிற்கு உட்படுத்தி தலைமறைவான சந்தேக நபர்: நீதிமன்றம் வழங்கிய தண்டனை
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
30 ஆண்டுகள் கழித்து உருவாகும் திரிகிரக யோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan