அரசாங்கத்தின் தீர்மானம் காரணமாக சுற்றுலாத்துறை பணியாளர்களுக்கு பெரும் பாதிப்பு
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு விமான நிலையத்தில் வைத்து தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் அரசாங்கத்தின் நிலைப்பாடு காரணமாக சுற்றுலாத் துறை பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு விமான நிலையத்தில் வைத்து தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் செயற்பாடொன்றை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.
சுற்றுலாத்துறை
அவ்வாறு தற்காலிக அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொள்ளும் சுற்றுலாப் பயணிகள் தற்போது இலங்கையின் உள்நாட்டு சாரதிகள் மற்றும் வழிகாட்டிகள் இன்றி வாகனங்களை வாடகைக்கு அமர்த்திக் கொண்டு சுற்றுலாத் தலங்களை ரசிக்க முற்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக இதுவரை காலமும் சுற்றுலாத்துறையை நம்பி வாழ்வாதாரத்தைக் கொண்டிருந்த ஏராளம் பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





எதிர்நீச்சல் தொடர்கிறது: ஜீவானந்தம் உயிருடன் இருப்பதை அறியும் ஆதி குணசேகரன்! கொலை செய்ய வரும் அடியாட்கள் Cineulagam

பிரித்தானியாவின் One in, one out திட்டத்தை கேலி செய்யும் வகையில் நேற்று நிகழ்ந்த விடயம் News Lankasri
