உலகில் வாழ தகுதியான சிறந்த நகரங்கள் தொடர்பில் வெளியான அறிக்கை

Geneva Switzerland Canada World
By Renuka Jun 22, 2023 12:47 PM GMT
Report

உலகின் வாழத் தகுதியான சிறந்த நகரங்கள் குறித்த அறிக்கை ஒன்றை "The Economist" வெளியிட்டுள்ளது.

அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, ஒஸ்திரியாவின் வியன்னா நகரம், உலகில் வாழத் தகுதியான சிறந்த நகரங்களில் முதலிடத்தை பிடித்துள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் மூன்றாவது முறையாக வியன்னா நகரம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

இந்த அறிக்கையை தயாரிக்கும் போது, ​​உலகின் 173 நகரங்கள் பல்வேறு காரணிகளின் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

உலகில் வாழ தகுதியான சிறந்த நகரங்கள் தொடர்பில் வெளியான அறிக்கை | Top 10 Most Livable Cities In The World

தரவரிசைப் பட்டியல்

அதன்படி, சுகாதாரம், கல்வி, ஸ்திரத்தன்மை, உள்கட்டமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய காரணிகள் அந்தந்த தரவரிசைக்குப் பயன்படுத்தப்பட்டன.

தரவரிசைப் பட்டியலில் கனடாவின் கெல்கரி, சுவிட்சர்லாந்தின் ஜெனிவா ஆகிய நகரங்கள் 7ஆவது இடத்தைப் பிடித்திருப்பது சிறப்பம்சமாகும்.

பட்டியலில் உள்ள முக்கிய நகரங்கள்…

01. வியன்னா - ஒஸ்திரியா

02. கோபன்ஹேகன் - டென்மார்க்

03. மெல்போர்ன் - அவுஸ்திரேலியா

04. சிட்னி - அவுஸ்திரேலியா

05. வென்கூவர் - கனடா

06. சூரிக் - சுவிட்சர்லாந்து

07. கெல்கரி - கனடா

08. ஜெனீவா - சுவிட்சர்லாந்து

09. டொராண்டோ - கனடா

10. ஒசாகா - ஜப்பான் என்பவையாகும்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US