நடக்கவுள்ள பஞ்சகிரஹி யோக சேர்க்கை! உச்சமடையும் முக்கிய கிரகம் - இரு ராசிக்கு பேரதிஷ்டம் ( இன்றைய ராசிபலன்)
ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒருவரது வாழ்வில் பெரிய தாக்கத்தை ஏற்படுகின்றன. இந்த மாதம் பஞ்சகிரஹி யோக சேர்க்கை நடக்கப் போகிறது.
ஜோதிடத்தின் படி, வலிமைமிக்க மற்றும் கிரகங்களின் தளபதியான செவ்வாய் நாளைய தினம் மகர ராசிக்கு செல்லப் போகிறார்.
பிருத்விபுத்திரன் செவ்வாய் நாளை மாலை 3.45 மணிக்கு தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்குள் நுழைகிறார்.
இந்த ராசியில் ஏப்ரல் 7ஆம் தேதி வரை இருப்பார். அதன் பின் கும்ப ராசிக்குள் நுழைவார். ஏற்கனவே மகர ராசியில் நுழையும் செவ்வாய் மக்களின் வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
மேஷம் மற்றும் விருச்சிக ராசியின் அதிபதியான செவ்வாய் கடக ராசியில் வலுவிழந்தும், மகர ராசியில் உச்சத்திலும் இருப்பார்.
இந்த நிலையில் இன்றைய தினம் யாருக்கெல்லாம் எவ்வாறான பலன் கிட்டப்போகிறது என்பதை பார்க்கலாம்.
| உங்களது ராசிப்பலனை தெரிந்து கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW |
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
படப்பிடிப்பு தளத்தில் திடீர் சண்டை போட்டுக்கொண்ட மகாநதி சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam
முத்துவிடம் சிக்கிய க்ரிஷ் கடத்தல்காரர்கள், அடுத்து அருண் செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
யாருக்கும் தெரியாமல் மயிலை பார்க்க சென்ற மீனா, அவரது அம்மா சொன்ன விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது... 2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை News Lankasri
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan