சொந்த ராசியில் ஆட்சி உச்சம் பெறும் கிரகம்! கோடி அதிஷ்டத்தை அடையும் 2 ராசிகள் - இன்றைய ராசிபலன்
நவகிரகங்களின் இளவரசன் என அழைக்கப்படுபவர் புதன் பகவான். இதனால் சில ராசிகளுக்கு அற்புத பலன்கள் கிடைக்கும் என்றாலும், சில ராசியினர் நிதி சார்ந்த பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடும்.
அடுத்த இரண்டு மாதங்கள் கன்னி ராசியிலேயே சஞ்சாரம் செய்ய உள்ளார். புதன் கன்னி ராசிக்கு பெயர்ச்சியாகியுள்ளார்.
இதேவேளை எதிர்வரும் செப்டெம்பர் 10ஆம் திகதி புதன் தன் சொந்த ராசியிலேயே வக்ர நிலை அடைகிறார். அதாவது பின்னோக்கி நகர உள்ளார்.
அத்துடன் அக்டோபர் 2ஆம் திகதி மீண்டும் கன்னி ராசியிலேயே இயல்பு நிலையில் நேர்கதியில் பயணிக்க உள்ளார். அக்டோபர் 26ஆம் திகதி புதன் துலாம் ராசிக்கு பெயர்ச்சி ஆவார்.
கன்னி ராசியின் அதிபதியான புதன், அவரின் சொந்த ராசியில் ஆட்சி உச்சம் பெற்று அமைய உள்ளார்.
புதன் பகவானின் இந்த சஞ்சாரத்தால் இன்றைய தினம் எந்த ராசியினர் எவ்வாறான பலன்களை பெறப் போகிறார்கள் என்பதை பார்க்கலாம்.
| உங்களது நாளைய ராசிப்பலனை இன்றே தெரிந்து கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW |
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 4 நாட்கள் முன்
12ம் வகுப்பு தோல்வி... நிச்சயதார்த்தத்துடன் நின்று போன திருமணம்! பலரும் அறியாத பிக்பாஸ் திவ்யாவின் கதை Manithan
பரபரப்பான கதைக்களத்திற்கு நடுவில் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்களுக்கு வந்த குட் நியூஸ்... என்ன தெரியுமா? Cineulagam