இடத்தை மாற்றப்போகும் 5 முக்கிய கிரகங்கள்! அதிஷ்டத்தின் உச்சியை தொடவுள்ள சிம்மம் - இன்றைய ராசிபலன்
வேத ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு மாதமும் கிரகங்கள் தனது ராசியை மாற்றுகின்றன. கிரகங்களின் ராசி மாற்றம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
ஜூலை மாதத்தில் 5 முக்கிய கிரகங்கள் ராசியை மாற்றவுள்ளன. அதில் முதலில் பேச்சு, புத்திசாலித்தனம், வியாபாரம் போன்றவற்றின் காரணியான புதன் மாறப் போகிறார்.
அதுவும் புதன் தனது சொந்த ராசியான மிதுன ராசிக்கு 2022 ஜூலை 2ஆம் திகதி சென்றுள்ளார். அதன்பின் ஜூலை 17ஆம் திகதி கடக ராசிக்கு செல்வார்.
அதைத் தொடர்ந்து மாத இறுதியில், அதாவது ஜூலை 31ஆம் திகதி சிம்ம ராசிக்கு செல்வார். சொந்த ராசியான மிதுன ராசிக்கு புதன் செல்வதால், சில ராசிக்காரர்கள் நற்பலனையும், சிலர் சற்று மோசமான பலனையும் பெறலாம்.
இதன்காரணமாக இன்றைய தினம் எந்த ராசிக்காரர்களுக்கு எவ்வாறான பலன்கள் கிட்டப் போகிறது என்பதை பார்க்கலாம்.
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
ஆசிய நாடொன்றில்... கோடீஸ்வரர்கள் குவித்து வைத்திருக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri
எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது... 2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை News Lankasri
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan
முத்துவிடம் சிக்கிய க்ரிஷ் கடத்தல்காரர்கள், அடுத்து அருண் செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
யாருக்கும் தெரியாமல் மயிலை பார்க்க சென்ற மீனா, அவரது அம்மா சொன்ன விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam