ராகுவுடன் சேரும் செவ்வாய்! தாக்கத்தை சந்திக்கவுள்ள இரு ராசியினர்: கடகத்திற்கு ராஜயோகம் - இன்றைய ராசிபலன்
நிலம், இராணுவம், வலிமை மற்றும் ஆற்றல் தரக்கூடிய செவ்வாய் பகவான் மேஷ ராசிக்கு நேற்று முன் தினம் பெயர்ச்சியாகியுள்ளார்.
அவர் மேஷத்தில் ஆட்சி பெற்று இருந்தாலும், ராகுவுடன் சேர்வதால் சில மோசமான பலன்களைத் தருபவராக இருப்பார்.
அங்காரகன் என அழைக்கப்படும் செவ்வாய் பகவான் மீன ராசியிலிருந்து, சொந்த ராசியான மேஷ ராசிக்கு நேற்று முன்தினம் பெயர்ச்சி ஆகியுள்ளார்.
ஆகஸ்ட் 10ம் திகதி வரை அடுத்த 44 நாட்கள் மேஷ ராசியில் நிழல் கிரகமான ராகுவுடன் சேர்ந்திருப்பதால் சில ராசிகளுக்கு மட்டும் ஓரளவு நல்ல பலன் கிடைக்கும்.
பலருக்கும் சில மோசமான பலன்களை எதிர்கொள்ள வேண்டியது இருக்கும். இதன் தாக்கம் காரணமாக இன்றைய தினம் யாருக்கெல்லாம் எவ்வாறான பலன் கிட்டப்போகிறது என்பதை பார்க்கலாம்.
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
முத்துவிடம் சிக்கிய க்ரிஷ் கடத்தல்காரர்கள், அடுத்து அருண் செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
படப்பிடிப்பு தளத்தில் திடீர் சண்டை போட்டுக்கொண்ட மகாநதி சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam
எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது... 2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை News Lankasri
2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan