டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்! இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு - செய்திகளின் தொகுப்பு
Central Bank of Sri Lanka
Dollar to Sri Lankan Rupee
Economy of Sri Lanka
Dollars
By Thulsi
இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியினுள் இலங்கை ரூபாவுக்கு நிகரான அமெரிக்க டொலரின் பெறுமதி 11.9 சதவீத்தால் அதிகரித்துள்ளது.
இந்த விடயத்தை இலங்கை மத்திய வங்கி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. அத்துடன், கடந்த வாரம் இலங்கை ரூபா, ஜப்பானிய யெனுக்கு நிகராக 24.6 சதவீதம் அதிகரித்துள்ளது.
அதேவேளை, ஸ்ரேலிங் பவுண்ஸ்சிற்கு நிகராக 9.7 சதவீத அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
மேலும், யூரோவிற்கு நிகராக 11.9 சதவீதத்தாலும், இந்திய ரூபாவுக்கு நிகராக 11.9 சதவீதமும் அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான முழுமையான செய்திகளையும் மேலும் பல செய்திகளையும் உள்ளடக்கி வருகிறது இன்றைய நாளுக்கான மதியநேர செய்திகளின் தொகுப்பு
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
சமைக்க மறுத்து நடன வகுப்பிற்கு சென்ற மனைவி: கோபத்தில் தாக்கிய கணவன்: வீபரிதத்தில் முடிந்த சண்டை News Lankasri
லட்சுமி பிரியா முதல் பிளாக் பாண்டி வரை.. பிக் பாஸ் 10ல் நுழைந்த போட்டியாளர்கள் முழு லிஸ்ட் Cineulagam
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US