ரூபாவின் பெறுமதியில் தொடர் வீழ்ச்சி:இன்றைய நாணய மாற்று விகிதம்
Dollar to Sri Lankan Rupee
Dollars
By Chandramathi
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 369.81 ரூபாவாகவும், கொள்வனவு விலை 359.57 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
பவுண்ட் மற்றும் யூரோவின் பெறுமதி
இலங்கை மத்திய வங்கியின் தகவலுக்கமைய, பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாவின் மதிப்பு இன்று உயர்ந்துள்ளது.
இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 397.77 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 382.48 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 447.07 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 431.28 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
26 நாள் முடிவில் சிவகார்த்திகேயனின் அமரன் படம் தமிழகத்தில் மட்டுமே செய்துள்ள வசூல்.. மொத்தம் எவ்வளவு? Cineulagam
2,000 ஆண்டுகள் பழமையான எகிப்திய குவளை: இரத்தம், மார்பகப் பாலை உள்ளடக்கிய கலவையின் ரகசியம் News Lankasri
அணுகுண்டு வீசப்பட்டால் என்ன செய்யவேண்டும்? அமெரிக்கா தனது குடிமக்களுக்கு வழங்கியுள்ள ஆலோசனை News Lankasri
ரஷ்யாவின் நிழல் கப்பல் படைக்கு எதிராக பிரித்தானியா தடை., போர் நடவடிக்கைகளை தடுக்கும் முயற்சி News Lankasri
முத்து போனை பார்த்துக்கொண்டிந்த வித்யா, வீட்டிற்கு வந்த மீனா... சிறகடிக்க ஆசை சீரியலின் புரொமோ Cineulagam
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US