எதிர்பாராதவர்கள் மரணிக்கும் அபாயம்! - முடக்கத்திற்கு தயாராகும் இலங்கை (பத்திரிக்கை கண்ணோட்டம்)
Colombo
COVID-19
Coronavirus
By Murali
தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிக்கும் போது, எதிர்பாராத வகையில் எதிர்பாராக வயது பிரிவினர் மரணிக்க கூடிய வாய்ப்புகளும் உள்ளன.
எனவே வைரஸ் பரவலுக்கு இடமளிக்காத வகையில் அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரித்துள்ளார்.
இதேவேளை, தற்போதைய கோவிட் பரவல் அதிகரிப்பானது நாட்டை முடக்க வேண்டிய சூழ்நிலைக்கும் இட்டுச் செல்லும் வாய்ப்புள்ளது என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.
இந்த செய்தி உள்ளிட்ட மேலும் பல தகவல்களுடன் வருகின்றது இன்றைய பத்திரிக்கை கண்ணோட்டம்.
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 1 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 52 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
5.0 5 Reviews
Neeya Naana: மனைவியின் எதிர்பார்ப்பால் பேச முடியாமல் நின்ற கோபிநாத்... பரிதாப நிலையில் கணவர் Manithan
உள்நாட்டில் கடும் நெருக்கடி... இந்தியாவில் செயல்படத் தொடங்கிய பிரித்தானியப் பல்கலைக்கழகங்கள் News Lankasri
அழகி படத்தில் நடித்த இந்த நடிகரை உங்களுக்கு நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க Cineulagam
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US