அதிஷ்டத்தை அள்ள போகும் ஐந்து ராசிக்காரர்கள்: ஆனால் சிம்ம ராசியினருக்கு - இன்றைய ராசிபலன்
ஒவ்வொரு நாளின் ஆரம்பத்திலும் நாம் அந்த நாளுக்குரிய ராசி பலனை அறிந்து கொள்வதன் மூலம் அன்றைய நாள் எந்த ராசியினருக்கு எவ்வாறு அமையப் போகின்றது என்பதை தெரிந்து கொள்ள முடியும்.
கிரக நிலைக்கு ஏற்றவாறு கணிக்கப்படும் ராசி பலத்தின் மூலம் நாம் அந்த நாளில் செயல்களைத் திட்டமிட்டு முன் எச்சரிக்கையுடன் செய்ய முடியும்.
அந்த வகையில் இன்றைய தினம் (01.07.2023) சந்திர பகவான் விருச்சிக ராசியில் பயணம் செய்கிறார். அதன்படி இன்றைய நாள் முழுவதும் விருச்சிக ராசியில் அனுஷம், கேட்டை நட்சத்திரத்தில் சஞ்சரிக்கப் போகிறார்.
மேலும், விருச்சிக ராசி, மகரம், மிதுனம், துலாம் ராசிக்காரர்களுக்குப் பணம் சம்பந்தப்பட்ட விடயங்களில் வெற்றியை அளிக்கப் போகிறது.
மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எப்படி இருக்கப் போகிறது என்பதைத் தெரிந்து கொள்வோம்.
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 20 மணி நேரம் முன்

நிறைய பேரிடம் கடன் வாங்கி இருக்கிறார், அண்ணனுக்கு உதவ முடியாது.. திட்டவட்டமாக தெரிவித்த நடிகர் பிரபு Cineulagam

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan

மௌன ராகம் சீரியலில் நடித்த இந்த சிறுமியை நினைவு இருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க Cineulagam
